சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லிபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை பொதுச் சந்தைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் லிபியா நாட்டில் இருந்து ஒரு நாளுக்குப் பல லட்ச பேரல் கச்சா எண்ணெய் தற்போது சந்தைக்கு வருகிறது. இதற்கு அடிப்படையாக ஈரான் மீது அமெரிக்க விதிக்கப்பட்டு இருந்த தடைகள் கணிசமாகத் தளர்ந்துள்ளதால் தற்போது லிபியா கச்சா எண்ணெய் பொதுச் சந்தைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்காக அதிகளவில் இறக்குமதி செய்யும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
மேலும் லிபியா தேசிய எண்ணெய் கார்ப்ரேஷன் அமைப்பு தனது ஏற்றுமதி தளத்தில் இருந்து ஏற்றுமதியைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் லிபியாவில் இருந்து முதற்கட்டமாக 7,00,000 பேரல் கச்சா எண்ணெய் பொது விற்பனை சந்தைக்கு வருகிறது.
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் கணிசமாகத் தளர்ந்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா, இந்த விலை சரிவால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!



Click it and Unblock the Notifications