பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படிக்கவும்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் தங்களது தூக்கத்தை இழந்தவர்களாகவே உள்ளனர். ஆம், குறைந்த நேரமே தூங்கும் தலைவர்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து படிக்கவும்.
அமரிக்க குடியரசுத் தலைவர் பொறுப்பைப் புதிதாக ஏறுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் இப்போது 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றாராம். நடு இரவு வரை பணி புரியும் டொனால்டு டிரம்ப் 12 மணி அல்லது அதிகாலை 1 மணி அளவில் தான் உறங்கச் செல்வாராம். காலை 5 மணிக்குத் தூக்கல் இருந்து எழும் இவர் சிற்றுண்டி உண்பது, செய்தித் தாள்கள் படிப்பது, தொலைக்காட்சி காண்பது போன்றவற்றைச் செய்வாராம். முன்னால் அமெரிக்க குடியரசுத் தலைவரான பராக் ஓபாமா இரவு 2 மணி நேரம் வரை தான் முழித்து இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, தனது தனிப்பட்ட வேலைப் போன்றவற்றை அப்போது செய்வேன் என்று ஒரு டாக் ஷோவில் கூறியுள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் இவரிடம் இருந்து காலை 1 மணிக்குக் கூட மின்னஞ்சல் வரும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. சில நேரங்களில் இரவு 11 மணி அளவில் கூட அலுவலக கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்டு இருப்பார் என்றும் கூறுகின்றனர். முன்னால் உள்துறை செயலாளர் மற்றும் இப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே தினமும் ஐந்து முதல் ஆறு மணி வரை தூங்குவதாகவும் இதுவே பிரதமராக பதவியேற்ற பிறகு 1 மணி நேரம் தூக்கம் குறைந்துள்ளதாகவும் அன்மையில் சண்டே டைம்ஸ் இதழுக்குத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தினமும் 20 மணிநேரம் பணி புரிவதாகவும், சிறிது நேரம் மட்டுமே தூங்குவதாகவும், இவரது மருத்துவர்கள் தினமும் குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் வரை தூங்க பரிந்துரைத்தும் நீண்ட காலமாக 3.5 மணிநேரங்கள் மட்டுமே உறங்கி பழக்கம் ஆகிவிட்டது என்றும் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் 2011-ம் ஆண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவரது தூக்கத்திற்கு உதவுவது யோகா மற்றும் வழக்கமாக பிராணயாமா செய்வதும் ஆகும்.
டொனால்டு டிரம்ப்
பராக் ஒபாமா
தெரேசா மே
நரேந்திர மோடி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications