டாடா குழுமத்தின் முக்கியப் பிரிவான டாடா ஸ்டீல், பிரிட்டன் சந்தையில் இருக்கும் தனது தொழிற்சாலையைத் தொடர் நஷ்டம் அடைந்து வரும் காரணத்தால் விற்பனை செய்ய டாடா நிர்வாகம் ஆலோசனை செய்து வந்தது.
இந்நிலையில் டாடா குழுமம் தற்போது இறுதிக்கட்ட முடிவுகளை எடுத்துள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தொழிற்சாலைகளை விற்பனை செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தொழிற்சாலைகள்
பிரிட்டன் சந்தையில் பல வருடங்களாக ஸ்டீல் உற்பத்தியில் ஈட்டுப்பட்டு வரும் டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த சில வருடங்களாகப் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
இதனால் டேப்லாட் மற்றும் வேலஸ் தொழிற்சாலை விற்பனை செய்வதாகப் பிரிட்டன் சந்தை வர்த்தகச் செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்தார்.
சைரஸ் மிஸ்திரி
புதன்கிழமை டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி அவர்களிடம் ஆலோசனை செய்த பின்னரே தொழிற்சாலையை மீண்டும் நடத்துவதால் எவ்விதமான லாபகரமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை, இதனால் தொழிற்சாலைகளை முழுமையாக விற்பனை செய்யலாம் எனச் சாஜித் ஜாவித் விற்பனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Liberty ஹவுஸ்
டேப்லாட் மற்றும் வேலஸ் தொழிற்சாலையில் எவ்விதமான வர்த்தகம் மற்றும் லாப சூழ்நிலைகள் எதுவும் இல்லை என நம்பப்பட்ட நிலையில் Liberty ஹவுஸ் நிறுவனம் மட்டும் மிகப்பெரிய நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அரசு உதவி..
சில நாட்களுக்கு முன் வரை டாடா ஸ்டீல் நிர்வாகம் பிரிட்டன் அரசுடன் இணைந்து நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து முழுமையான மற்றும் ஸ்திரமான முடிவுகளை எடுக்க முடியாத காரணத்தால் டாடா குழும நிர்வாகம் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது.
ஊழியர்கள் நிலை..
இந்நிலையில் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 15,000 ஊழியர்களுக்கு வேலைக்கு உறுதி அளிக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பான் கார்டு
உங்கள் நன்பர்களும் இந்த எளிய வழியை தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஷேர் செய்யவும்...
பாகிஸ்தான்- அமெரிக்கா
பாகிஸ்தான் ஆயுத பலத்தை உயர்த்தும் 'அமெரிக்கா'.. இந்தியாவிற்கு வந்த புதிய பிரச்சனை..!
ரிலையன்ஸ் ஜியோ
தூக்கிய அடிக்க வருகிறது '#ரிலையன்ஸ் ஜியோ'..
பங்குச்சந்தை
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications