எப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸெக்ஸின் நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், எனது வேலையை விட்டு விட்டு முழு நேர செல்வாக்கு மிக்கவராக மாற வேண்டும் என நினைக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ட்விட்டரில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் எலான் மஸ்க், எனது வேலையை விட்டு விட்டு முழு நேர செல்வாக்கு மிக்கவராக மாற வேண்டும் என நினைக்கிறேன், இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.. ,மேலும் பலரும் மஸ்கின் இந்த ட்வீட்டினை ரீட்வீட் செய்தும், காமாண்ட் செய்தும் வருகின்றனர்.
எலான் மஸ்கின் யூடியூப் சேனல்
ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கினை டேக் செய்து, ஒருவர் நீங்கள் ஏன் ஒரு யூடியூப் சேனலை தொடங்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்கும் தனது சேனலின் பெயரும் நூப்டூப் (Noobtoob) என பதிலளித்துள்ளார். இதே மற்றொரு பயனர் தான் எலான் மஸ்கிற்கு பயிற்சி அளிக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
WazirX CEO கருத்து
WazirX நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான நிஷால் ஷெட்டி, மின்சார கார் வாகன நிறுவனம், ராக்கெட் நிறுவனம், போரிங் நிறுவனம் என ஏற்கனவே நீங்கள் செல்வாக்கு மிக்கவராக மாற, நீங்கள் எடுத்த முயற்சிகள் மிக அதிகம் என பதிவிட்டுள்ளார்.
புதிய திட்டன் என்ன?
நிஷால் ஷெட்டி கூறியது போல பல துறைகளில் வெற்றிகரமான செல்வாக்கு மிக்கரவாக வலம் வந்து கொண்டு இருக்கும் எலான் மஸ்க், தற்போது புதிய அதிரடியான திட்டத்தினையும் கையில் எடுத்துள்ளார். அது நியூராலிங்க் என்ற திட்டம் தான். இது குறித்த ஆய்வில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூராலிங்க் என்றால் என்ன?
இது மனித மூளைகளில் சிப்களை பொருத்தி, அதன் மூலம் நாம் நினைக்கும் வேலைகளை விரைவில் முடிக்க வைப்பது. இது கிட்டதட்ட ரோபோ போல இருக்குமோ? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் முழுமையாக தெரியும். எனினும் மூளையில் பொருத்தப்படும் இந்த சிப் மூலம், நியூரான்களில் இருந்து தகவல்களை கணினிக்கு இந்த சிப் தகவல் அனுப்பும்.
இது சாத்தியமா?
இதன் மூலம் நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ? அதனை விரைவில் செயல்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. எனினும் இது சாத்தியமானதா? இது வேறு எந்த வகையில் எல்லாம் பயன்படுத்த முடியும், நடைமுறைக்கு சாத்தியமான விஷயமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications