ஆடம்பர எலக்ட்ரிக் நிறுவனமான டெஸ்லா 400 முதல் 700 ஊழியர்கள் வரை இந்த வாரம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்தப் பணி நீக்கத்தில் பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும் அடுங்குவார்கள்.
டெஸ்லா
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் உலகம் முழுவதும் பேர் போன நிறுவனம் டெஸ்லா. ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தான் இவர்களது முதன்மையான வணிகம்.
ஆண்டு அறிக்கை
டெஸ்லா நிறுவனத்தின் பரந்த ஆண்டு அறிக்கையின் முடிவாக முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது.
டெஸ்லா மாடல் 3
உற்பத்தி குறைபாடுகளால் டெஸ்லா நிறுவனம் புதிய மாடல் 3 தயாரிப்பின் மூலம் சீடால் கார சந்தையினைப் பிடிக்க முயற்சி செய்து வருவதாகக் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனம்
இந்தியாவிலும் இன்னும் சில ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கனங்கள் தடை செய்யப்பட்டுவிட்டு எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என்று கூறி வரும் நிலையில் மகேந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் விற்பனையில் உள்ளது. டாடா நிறுவனமும் விரைவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கும் என்று கூறப்படுகின்றது.
டெல்லி
எலக்ட்ரிக் வாங்கனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும் போது டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் ஏற்பட்டு வரும் காற்று மாசு அடைந்துள்ளது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications