உலகின் முன்னணி மைக்ரோ பிளாகிங் சேவை அளிக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் ரோர்சி உரிமைக்காகப் போராடும் முன்னணி அமைப்பிற்கு 1.5 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் 8 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தார் அதனை எதிர்த்துப் போராடும் அமெரிக்கன் சிவில் லிபெர்டிஸ் யூனியன் அமைப்பிற்கு டிவிட்டர் சீஇஓ ஜேக் டோர்சி உட்பட இந்நிறுவனத்தின் 1,000 ஊழியர்கள் சேர்ந்து சுமார் 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளனர்.
இந்த நிதியுதவி குறித்து டிவிட்டர் நிறுவனமும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கன் சிவில் லிபெர்டிஸ் யூனியன் அமைப்பு கடந்த சில நாட்களில் சுமார் 24 மில்லியன் டாலர் நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட், டொனால்டு டிரம்பை குடியுரிமை விதிகளைத் தளர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிரம்பின் அறிவிப்புகளுக்குக் கூகிள் நிறுவனம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ-ஐ கீழே பாருங்கள்..!
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications