ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் Atlassian என்னும் நிறுவனம் எண்டர்பிரைஸ் சேவையை வழங்கி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் பெரிதும் பிரபலமான நிறுவனமாக இல்லையென்றாலும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்பாட்டிபை மற்றும் ஐவி லீக் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறது.
இந்நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையின் மூலம் அல்டாசியன் நிறுவன தலைவர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.
வருடாந்திர அறிக்கை
அல்டாசியன் நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 42 சதவீத அதிக வருவாயும், புதிய வாடிக்கையின் எண்ணிக்கையும் அதிகமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தது.
இதன் மூலம் இந்நிறுவன பங்குகள் 24 மணிநேரத்தில் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியுள்ளது.
தலைவர்கள்
இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மைக் மற்றும் ஸ்காட் ஆகியோர் நிறுவனத்தின் 5இல் 3 பகுதி பங்குகளை வைத்துள்ளனர்.
காலாண்டு முடிவுகள் மூலம் அல்டாசியன் நிறுவன பங்குகள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில் இந்நிறுவனர்களின் சொத்து மதிப்பு தலா 700 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
700 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 4,500 கோடி ரூபாய்.
மொத்த சொத்து மதிப்பு
சமீபத்திய உயர்வுடன் சேர்த்து மைக் மற்றும் ஸ்காட் ஆகியோரின் சொத்து மதிப்பு தற்போது 3.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
குளோபல் கேம்சேஞ்சர்ஸ்
பேர்ப்ஸ் நிறுவனம் கடந்த வருடம் இவர்களை தொழில்நுட்ப உலகில் குளோபல் கேம்சேஞ்சர்ஸ் என்ற பட்டியலில் இவர்களை சேர்த்தது. இப்போது 37 வயதாகும் மைக் மற்றும் ஸ்காட் ஆகியோரின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலராகும்.
கல்லூரி நன்பர்கள்
மைக் மற்றும் ஸ்காட் ஆகியோர் கல்லூரி நன்பர்கள் ஆவர், பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் போலவே இவர்களும் இந்நிறுவனத்தை கல்லூரி விடுதியில் இருந்தே உருவாக்க துவங்கினர்.
ஸ்டார்அப் நிறுவனமாக துவங்கப்பட்ட அல்டாசியன் சுவிடன் நாட்டு மென்பொருள் நிறுவனத்திற்கு சேவை அளிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இணைய வசதி
இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார் போல் அல்டாசியன் நிறுவனத்தின் சேவைகளை இணையத்தின் வாயிலாகவே பெறலாம்.
இவர்களின் மேம்பட்ட சேவைகள் ஸ்பேஸ்எக்ஸ், ஸ்பாடிபை மற்றும் ஐவி லீக் போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்த்துள்ளதால் தற்போது புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.
மக்களுக்குதான் ஜாக்பாட்..!
டெஸ்லாவை இழந்தது இந்தியா
எவ்வளவு லாபம் தெரியுமா..?
35% வரை லாபம் கிடைக்கும்!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications