வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் வளர்ச்சியில் சரிவை காணும் அமெரிக்கா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதம் தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவிலான வேலைவைாயப்புகளை அளித்ததுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐனவரி மாதத்தில் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளவு அதிகரித்தாலும் சில துறைகளில் மந்தமான வளர்ச்சியை கண்டது. இதனால் பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு அளிப்பு வகிதம் குறைந்துள்ளது.

 
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் வளர்ச்சியில் சரிவை காணும் அமெரிக்கா!!

ஏடிபி நிறுவனத்துடன் மூடிஸ் அனலிடிக்ஸ் இணைந்து தயாரித்த நேஷ்னஸ் எம்பிளாய்மெண்ட் அறிக்கையில் பிப்ரவரி மாதம் தனியார் துறை நிறுவனங்கள் 212,000 வேலைவாயப்புகள் அளித்ததாகவும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் 220,000 வேலைவாய்ப்பு அளித்தகாவும் தகவல் கிடைத்துள்ளது.

ஐனவரி மாதத்தில் இதன் அளவு 250,000 ஆக இருந்தது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் உற்பத்தி, சரக்கு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உதாரணமாக சேவைத்துறையின் மொத்த வேலைவாய்ப்பில் 206,000 எண்ணிக்கையில் 181,000 தனியார் நிறுவனங்களுடையது.

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் வளர்ச்சியில் சரிவை காணும் அமெரிக்கா!!

உற்பத்தி துறையில் 3,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது, ஜனவரி மாதத்தில் இதன் அளவு 15,000 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.

மேலும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு துறை வலிமையாக இருப்பதாகவும், பிப்ரவரி மாதம் மட்டுமே மந்த நிலை நிலவியதாக மூடிஸ் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார அதிகாரியான மார்க் தெரிவித்தார்.

மேலும் அவர் எண்ணெய் விலை குறைந்ததால் வேலைவாய்ப்பு அளவு பல துறைகளில் தொடந்து அதிகரித்து வருகிறதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

U.S. private sector adds jobs in February, but growth slows: ADP

U.S. private employers added fewer jobs than expected last month, with the gains declining as well from January's revised level as growth slowed in some sectors, a payrolls processor report showed on Wednesday.
Story first published: Thursday, March 5, 2015, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X