பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
48 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சரிந்த வேலையின்மை விகிதம்.. என்ன காரணம்?
பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலை வளர்ச்சி விகிதம் சரிவு
இதனை பொருளாதார நிபுணர்கள் 3.8% இருக்கலாம் என கணித்திருந்தனர். மே - ஜூலை காலகட்டத்தில் வேலை வளர்ச்சி விகிதம் 40,000 ஆக அதிகரித்துள்ளது. இது பொருளாதார வல்லுனர்கள் கணித்த விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவு என தேசிய புள்ளியியல் தரவு தெரிவித்துள்ளது.
பொருளாதார செயலற்ற விகிதம்
இதே பொருளாதார செயலற்ற விகிதமானது - வேலையில் இல்லாத மற்றும் வேலை தேடாத மக்கள் தொகையின் பங்கை அளவிடுவது, இந்த காலாண்டில் 0.4% அதிகரித்து, 21.7% ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி 2017க்கு பிறகு அதிகமாகும்.
பேங்க் ஆப் இங்கிலாந்து கவலை
இது நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு சந்தையை விட்டு வெளியேறும் மாணவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் அதிகரிப்பால் இந்த மாற்றம் உந்தப்பட்டதாக ONS தெரிவித்துள்ளது.
வேலைகளை நிரப்புவதற்கு ஊழியர்கள் இல்லாததால், பணவீக்கம் அழுத்தம் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொழிலாளர் சந்தையில் செயலற்ற தன்மை அதிகரிப்பது குறித்து பேங்க் ஆப் இங்கிலாந்து கவலை எழுப்பியுள்ளது.
பணவீக்க உச்சம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தினை தொடர்ந்து இங்கிலாந்து மத்திய வங்கி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடானது 10.2% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2 மாதத்திலேயே சம்பளம் 5.2% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளும், இரண்டு வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டிகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications