கத்தார் நாட்டிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரிவினையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்கா அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விற்பனையின் மதிப்பு 12 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு
எப்-15 போர் விமானத்தின் விற்பனை குறித்து இறுதி ஒப்பந்தம் முடிவுகளை எடுக்கப் புதன்கிழமை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டீஸ் கத்தார் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராஔன கலிந் அல் அத்தியா-வை சந்தித்துள்ளார்.
நட்பு
12 பில்லியன் டாலர் மதிப்புள்ள போர் விமானங்களை விற்பனை செய்வதன் மூலம் கத்தார் நாட்டின் பாதுகாப்பு உயர்வது மட்டும் அல்லாமல், அமெரிக்கா - கத்தார மத்தியிலான நட்பு மேன்மை அடையும் எனப் பென்டகன் செய்தி தொடர்பாளர், ரோஜர் கேபின்ஸ் தெரிவித்தார்.
பாதுகாப்பு பங்கீடு
மேலும் இரு நாட்டு அமைச்சர்களும், பாதுகாப்பு சார்ந்த உதவிகளின் பங்கீடு, ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்குதல், வளைகுடா நாடுகள் மத்தியில் நிலவும் பதற்றமான நிலையைச் சரிசெய்தல் ஆகியவற்றைப் பற்றிப் பேசினர். இதுகுறித்த ஆலோசனைகள் அடுத்தச் சந்திப்பில் இன்னும் விரிவான முறையில் நடத்த உள்ளது அமெரிக்கா.
துண்டிப்பு
காத்தார் நாட்டுடனான நட்புறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் மற்றம் எகிப்த் நாடுகள் துண்டித்தபின், வெறும் 3 வாரங்களில் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன போர் விமானங்களைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது கத்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications