வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்கள் கிராமங்களை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் விதமாக 500 கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பு ஜூலை 1 ம் தேதி சிலிகான் வேலியில் நடைபெற்ற பெட்டர் இந்தியா கான்ஃபரன்ஸின் போது வெளியாகியுள்ளது.
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஓவர்சீஸ் வாலண்டியர் ஃபார் பெட்டர் இந்தியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 1,000 க்கும் மேற்பட்ட செல்வாக்குள்ள என்ஆர்ஐ தலைவர்கள் முன்னிலையில் இதனை அறிவித்துள்ளார்.
எந்த கிராமங்கள் எல்லாம் தத்தெடுக்கப்படும்
500 கிராமங்களும் அதிகப்படியாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் இடமாகவும், அதிகளவும் வேலைவாய்ப்பு குறைந்துள்ள கிராமங்களாக இருக்கும் என்று ஓவர்சீஸ் வாலண்டியர் ஃபார் பெட்டர் இந்தியா அமைப்பின் தலைவர் சதீஜ் சௌத்ரி தெரிவித்தார்.
வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்
2022-ம் ஆண்டிற்குள் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவுவதற்காக, புவியியலாளர்கள், விவசாய வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரை ஒன்றாக இணைத்து வருகிறோம், "என்று அவர் கூறினார்.
அமைப்பின் என்னம்
இந்தியாவில் விவசாயம், ஆளுமை மற்றும் மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகள் ஆகியவற்றில் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றில் இந்த அமைப்புக் கவனம் செலுத்த உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications