சீனாவை பயமுறுத்தும் மோடி-யின் உபி வெற்றி..! அடுத்த என்ன நடக்கும்..??
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது சீனாவை பயமுறுத்தியுள்ளது.
இனி நரேந்திர மோடியை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று எனச் சீன அரசு பத்திரிக்கை செய்தி வெயிட்டுள்ளது.
குளோபல் டைம்ஸ்
சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் பத்திரிக்கை நிறுவனமான குளோபல் டைம்ஸ், சமீபத்தில் இந்தியாவில் நடந்த 5 மாநில தேர்தலில் மோடியின் வெற்றி இந்தியாவிற்கும், இந்திய சந்தைக்கும் சாதகமான ஒன்றாக இருந்தாலும், பிற நாடுகளுக்கு அவரைச் சமாளிப்பதும் எதிர்கொள்வதும் மிகவும் கடினமாக இருக்கும் என்று இப்பத்திரிக்கையில் செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.
2019 பொதுத் தேர்தல்
மேலும் இந்தப் பத்திரிக்கையில் மோடியின் இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் மோடியின் வெற்றியும், அந்தக் கட்சியின் வெற்றியும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இதன் மூலம் மோடி தனது இரண்டாவது கால ஆட்சியை அமைப்பார் எனத் தெரிகிறது என்று இந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா
மோடியின் தலைமையில் இந்தியாவின் மனநிலையும் சரி, உறுதியும் சரி சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த உறுதியான நிலை அடுத்தச் சில வருடங்களுக்கும் தொடரும் என்பதால் இந்தியாவில் உடன் போட்டிபோடும் அனைத்து நாடுகளுக்கும் இது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
பாதுகாப்புத் துறை
மேலும் மோடி தலைமையிலான ஆட்சி இந்திய பாதுகாப்பு துறையை மிகப்பெரிய அளவில் வலிமையாக்கியுள்ளது. இதன் மூலம் எல்லையோர நாடுகளுக்கு மோடியின் வெற்றி தற்போது தலைவலியாகவே மாறியுள்ளது என்றே கூறலாம்
சர்ஜிக்கல் அட்டடாக்
இதில் மோடி உத்தரவின் படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்கல் இதில் மிக முக்கியப் பங்கை வகுக்கிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
அட நீங்க இத பாருங்க...
ஒரு பிளாஷ்பேக்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications