அமெரிக்காவின் மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தனது வட்டி விகிதத்தை மாற்றுவதில் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறது.
இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்கப் பங்குச்சந்தை மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது.

இதன் எதிரொலியாக அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ஒருவரான வாரன் பபெட் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.74 பில்லியன் டாலர் அளவிலான சொத்தை இழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 3.71 பில்லியன் டாலர், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் லேரி பேஜ் 3.1 பில்லியன் டாலரும், அதேபோல் செர்ஜி பிரின் 3 பில்லியன் டாலரும் இழந்துள்ளனர்.
மேலும் உலகின் 500 முன்னணி பணக்காரர்கள் கடந்த ஒரு வாரத்தில் 128 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications