ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் பதவி என்பது எந்தளவுக்கு மிக முக்கியமான பதவி என்பது பலரும் அறிந்திருக்கலாம். இந்த பதவிக்கு வரும் முன்பு அதிபர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் அதிபர்கள், இராணுவ அதிகாரிகள் போன்ற உயர் அதிகாரிகளாக இருப்பார்கள்.

 

ஆனால் அதற்கெல்லாம் மாறானவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் அதிபர் ஆவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

அமெரிக்காவின் அதிபராக ஆவதற்கு முன்பு தொழிலதிபராக வலம் வந்தவர். எனினும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது.

 தங்கத்தை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடு எது..! தங்கத்தை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடு எது..!

முதல் பணி என்ன தெரியுமா?

முதல் பணி என்ன தெரியுமா?

டொனால்டு டிரம்பின் முதல் பணி என்ன தெரியுமா? இவர் ஒரு பாட்டில் சேகரிப்பாளர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான். ட்ரம்ப் பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரின் தந்தை ப்ரெட் டிரம்ப், தனது மகனுக்கு பணத்தின் மதிப்பினை கற்றுக் கொடுக்க விரும்பினார். இதனால் ட்ரம்ப் சிறு வயதில் இருக்கும்போது, அவரையும் அவரது சகோதரரையும் கட்டுமான பணியிடங்களுக்கு அழைத்து சென்று குளிபான பாட்டில்களை சேகரிப்பாராம். அதன் பின்னர் அதனை ரொக்கமாகவும் வர்த்தகம் செய்வார்களாம்.

பிராட்வே ஷோ பாரிஸ் இஸ் அவுட்

பிராட்வே ஷோ பாரிஸ் இஸ் அவுட்

ட்ரம்ப் அரசியல் மேடையில் நுழைந்தாலும், 1970 பிராட்வே ஷோ பாரிஸ் இஸ் அவுட் என்ற ஷோவில் 70000 டாலர்கள் முதலீடு செய்துள்ளார். இன்று இதன் மதிப்பு 5,35,000 டாலர்களாகும். இது வெற்றிகரமான நிகழ்வாக இருந்தாலும் 96 நிகழ்ச்சிகளுக்கு பிறகு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சேவையினை நிறுத்துவதற்கு முன்பு தி ட்ரம்ப் போலிஸ் என்ற நேரடி பொழுதுபோக்கு சேவை நிறுவனத்தினை தொடங்கியுள்ளார்.

ஜெர்சி
 

ஜெர்சி

1983ல் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபுட்பால் லீக்கின் நியூ ஜெர்சி ஜெனரல்களை வாங்க டிரம்ப் 9 மில்லியனை முதலீடுகளை செய்துள்ளார். ஆனால் அந்த ஆண்டில் டீம் 30 மில்லியன் டாலரை இழந்துள்ளது. 1986ம் ஆண்டின் ஏற்பட்ட இழப்புக்கு டிரம்ப்பின் தவறான நிர்வாகமே காரணம் என நம்பப்படுகிறது.

நடிகர்

நடிகர்

டொனால்ட் டிரம்ப் 1985ம் ஆண்டு அமெரிக்க சிட்காம் தி ஜெஃபர்சன்ஸில் தோன்றினார். அதன் பிறகு கோஸ்ட் டூ இட் என்ற படத்தில் நடித்தார். இது அவருக்கு விருதினையும் பெற்று தந்தது. 1992ல் கிறிஸ்துமஸ் கிளாசிக் ஹோம் அலோன் 2ல் பிரபலமான தோற்றமாக இருந்தது. இதன் பிறகும் பல பிரபலமான டிவி ஷோக்கள், படங்கள் என நடித்தார். இதில் சில சர்ச்சைகுரிய படங்களும் அடங்கும்.

ப்ளேபாய் ஸ்டார்

ப்ளேபாய் ஸ்டார்

அதன் பிறகு 1989ல் திரைபடங்கள் முதல் இசை வரையில் பலவற்றிலும் தோன்றினார். 1989 ம் ஆண்டில் அமெரிக்காவின் கேம் கண்டிபிடிப்பாளராகும்.

அமெரிக்கா ஜனாதிபதிகள் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் அலங்கரிப்பது அசாதாரணமானது அல்ல என்றாலும், டிரம்ப் மட்டுமே பிளேபாய் அட்டையில் தோன்றினார். எனினும் அதில் சாதாரணமாக சாதாரணமாக உடையில் தோன்றினார்.

டிவி கமர்ஷியல் நடிகர்

டிவி கமர்ஷியல் நடிகர்

1990களில் முழுமையாக தன்னை முழுமையாக வெற்றிகரமாக தொழிலதிபர் மற்றும் ஊடக ஆளுமை கொண்டிருந்தார். அப்போதைய மனைவி இவானாவுடன் பிட்சா ஹட்டின் விளம்பரத்திலும் நடித்துள்ளார். பெப்சி, விசா மற்றும் ஓரியோ போன்ற பிராண்டுகளுக்கான விளம்பரங்களில் தோன்றினார். மெக் டொனால்டு விளம்பரத்திலும் தோன்றினார்.

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்

டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்

டிரம்ப் பல டிவி நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். குறிப்பாக பல காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு 2015ல் இரண்டாவது முறையாக ஜனாதிபதி வேட்பாளர் நிகழ்ச்சியையும் கூட வழங்கியுள்ளார்.

இறைச்சி உற்பத்தியாளர்

இறைச்சி உற்பத்தியாளர்

டிரம்ப் 2007ல் தனது வணிகத்தில் இறைச்சியையும் சேர்த்து கொண்டிருந்தார். இது டிரம்ப் ஸ்டீக்ஸ் (Trump steaks)ம் அடங்கும். அது மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான அம்சங்களை தனது பெயரின் பின்னால் கொண்டுள்ளார் டிரம்ப்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the jobs done by former US President Trump?

What are the jobs done by former US President Trump?/ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
Story first published: Tuesday, August 9, 2022, 19:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X