ச்-1பி விசா சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்தால் யாருக்கு பிரச்சனை..!
எச்-1பி விசா விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தங்களால், டிம் குக், சத்யா நாதெல்லா உள்ளிட்டோருக்கு நன்மையும், விஷால் சிக்கா மற்றும் ராஜேஷ் கோபிநாதன் ஆகியோருக்குச் சிக்கலாகவும் முடிந்துள்ளது, ஆனால் இது இப்போதைக்கு இல்லை.
இப்போது எச்-1பி விசாக்கள் வரிசையாக இல்லாமல் லாட்டிரி போல் குழுக்கள் முறையில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. அது தவறு என்றும் அதிகத் திறன் உள்ள மற்றும் அதிகச் சம்பளம் பெறக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே எச்-1பி விசாக்கள் வழங்கப்பட வேண்டும் என்று விஸ்கான்சின் ஊழியர்களிடம் விசா திருத்தங்கள் குறித்து அறிவிக்கும் பொதுக் கூறினார்.
முக்கியத் திருத்தம்
டிரம்ப் மீது என்ன தான் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் கூரிய கடைசி வரி அதாவது எச்-1பி விசாக்கள் ஒரு நல்ல ஆக்கப்பூர்வாமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கும், தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயன்பாடு இரண்டிலும் நல்ல திறமை உடைவார்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பது சரியாகவே தெரிகின்றது.
இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பாதிப்பு
இதனால் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்களான டிசிஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவனங்களின் தலைவர்களான விஷால் சிக்கா மற்றும் ராஜேஷ் கோபிநாதன் இருவரும் நன்கு திற இருக்கும் ஊழியர்களுக்குக் குறைந்த அளவே சம்பளம் அளிக்கின்றனர். இப்படிச் செய்யக் கூடாது என்றும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எப்படி அதிகச் சம்பளம் அதிகமாக அளிக்கின்றதோ அதே போன்று அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
நிதானமாகச் செயல்படும் எச்-1பி விசா முறை
எச்-1பி விசாவை வேகமாக அளிக்கும் முறையைக் குறைத்து இப்போது காலிபோர்னியாவில் உள்ள அலுவலகத்தில் இருந்து மட்டுமே விசா அளிக்கப்பட்டு வருகின்றது.
இப்படி நிதனமாக விசா அளிப்பதினால் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களால் வேகமாக ஆட்களைப் பணிகளில் அமர்த்த முடியவில்லை. அதனால் ஆஃப்ஷோர் மூலம் முதலில் ஊழியர்களைப் பணியில் அமர்த்திய பிறகு சரியான பேப்பர் ஆவணங்களுடன் விசாவிற்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது நல்லது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இப்படி விதிகளைக் கடுமை படுத்துவதன் மூலமாகத் திறமை உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே எளிதாக விசா பெற முடியும், அதே நேரம் அவர்களுக்கு அதிகச் சம்பளமும் அளிக்கப்படும்.
சீன நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முடிவு
டிரம்ப் ஸ்னாப்-இன்க் உள்ளிட்ட செயலிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சாதகமாக எதையும் அதிகமாக அளிக்கவில்லை. இது ஆசிய நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து அதிகப் பயன்பெற்று வருவதினாலும் சீனா நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை
எச்-1பி விசா குறித்துத் தெளிவான கருத்துக்கள் மூலமாகத் தங்கள் நாட்டு ஊழியர்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், சீன உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் மாற்றங்களைச் செய்துள்ளார். இது ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications