ரெட்மாண்ட்: மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது.
அண்ட்ராய்டு உடன் போட்டி
மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அண்ட்ராய்டு உடன் போட்டி போடவும், அதன் ஆதிக்கத்தை குறைக்கவே இந்த இலவச விண்டோஸ் 10 அறிமுகம்.
டெரி மெர்சன்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்ரோட்டிங் சிஸ்டம் பிரிவின் தலைவர் டெரி மெர்சன் கூறுகையில் விஸ்டோஸ் 7, 8, 8.1 மற்றும் விண்டோஸ் மொபைஸ் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளும் அடுத்த ஒரு வருடத்திற்கு விஸ்டோஸ் 10 ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை இலவசமாக அப்கிரேடு செய்துகொள்ளலாம் என மெர்சன் தெரிவித்தார்.
ஆப்பிள் மற்றும் கூகிள்
இத்துறையில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகிள் தங்களது மென்பொருளை அவ்வபோது அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்ல வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அப்கிரேடு வசதி அளிக்கும். இதே பார்மூலாவை தற்போது மைக்ரோசாப்ட் காப்பி அடிக்க திட்டமிட்டுள்ளது.
வாய்ஸ் சர்ச்
விண்டோஸ் 10 அறிமுக விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம், நாம் பேசும் உச்சரிப்பை கொண்டு இணையதளத்தில் தேடும் செயல்திறன் கொண்ட வாய்ஸ் சர்ச் மென்பொருளான கார்ட்டான-வை அறிமுகம் செய்தது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications