உலகிளவில் சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என அண்மைய ஆய்வு அறிக்கை கூறுகின்றது.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதை வைத்து சக்தி வாய்ந்த பாஸ்பொர்ட் என்று கூறப்படுகின்றது.
சிங்கப்பூர்
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 159 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் அல்லது அங்குச் சென்ற பிறகு விசா அளிக்கப்படும்.
ஜெர்மெனி
இரண்டாம் இடத்தினை 158 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய ஜெர்மெனி பாஸ்போர்ட் பிடித்துள்ளது.
மூன்றாம் இடம்
ஸ்வீடன் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மூன்றாம் இடத்தில் உள்ளன.
6வது இடம்
அமெரிக்கப் பாஸ்போர்ட் 6வது இடத்தில் உள்ளது. இதே இடத்தினை மலேஷியா, ஐர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன.
இந்தியா
சென்ற நாடு வரை 78 வது இடத்தில் இருந்து வந்த இந்திய பாஸ்பொர்ட் வைத்திருந்தால் 51 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதால் 75 வது இடத்தினை இந்த ஆண்டு பிடித்துள்ளது.
கடைசி இடம்
ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 22 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் சென்று வர முடியும் என்பதால் கடைசி இடத்தினைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்கா விசா வழங்குவதில் விதித்த கட்டுப்படிகளினால் துருக்கி மற்றும் மத்திய ஆபிரிக்கா குடியரசு நாடுகள் இலவச விசா வழங்கும் முறையினைத் திரும்பப்பெற்றுள்ளது. இது தான் 6 வது இடத்தினை அமெரிக்கப் பிடிக்கக் காரணம் ஆகும்.
முதன் முறை
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் முதன் முறையாக ஆசிய கண்டத்தில் இருந்து ஒரு நாடு இடம்பெற்றுள்ளது. இதற்கான பெருமை சிங்கப்பூருக்கே சேரும்.
பழைய பட்டியல்!
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications