இன்று மக்களின் தினசரி வாழ்க்கையில் பிரண்டுகள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்கிறது, அதிலும் பெரும் நகரங்களில் இருக்கும் மக்கள் மத்தியில் இதன் ஆதிக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், டியூரோபிலெக்ஸ் மெத்தையில் எழுந்து, ப்ரூ காபி குடித்து, சிந்தால் சோப்பில் குழித்து, ஜாக்கி ஜட்டி, பேசிக் சட்டை, பிளாக்பெரி பேன்டை அணிந்து, ஏக்ஸ் பர்பியூம் அடித்துக்கொண்டு, கான்பிளேக்ஸ் சாப்பிட்டு, மாருதி காரில் ஏறி, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து, மாலையில் வீடு திரும்பிய உடன் சோனி டிவி பார்த்துவிட்டுத் துங்குகிறோம்.
இப்படி ஒரு நாள் முழுவதும் நம்முடைய வாழ்க்கை பிராண்டுகளால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நாட்டின் தலைசிறந்த டெக் பிராண்டுகளின் மதிப்பு, வருவாய் வளர்ச்சி பற்றித் தெரியுமா உங்களுக்கு.
ஆப்பிள்
பிராண்டு மதிப்பு: 170 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 214.2 பில்லியன் டாலர்
கூகிள்
பிராண்டு மதிப்பு: 101.8 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 23 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 80.5 பில்லியன் டாலர்
மைக்ரோசாப்ட்
பிராண்டு மதிப்பு: 87 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 16 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 85.3 பில்லியன் டாலர்
பேஸ்புக்
பிராண்டு மதிப்பு: 73.5 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 40 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 25.6 பில்லியன் டாலர்
அமேசான்
பிராண்டு மதிப்பு: 54.1 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 54 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 133 பில்லியன் டாலர்
சாம்சங்
பிராண்டு மதிப்பு: 38.2 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 6 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 166.7 பில்லியன் டாலர்
ஏடி அண்ட் டி
பிராண்டு மதிப்பு: 36.7 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 12 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 163 பில்லியன் டாலர்
ஐபிஎம்
பிராண்டு மதிப்பு: 33.3 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 20 சதவீத வீழ்ச்சி
பிராண்டு வருவாய்: 79.9 பில்லியன் டாலர்
இன்டெல்
பிராண்டு மதிப்பு: 31.4 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 13 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 59.4 பில்லியன் டாலர்
சிஸ்கோ
பிராண்டு மதிப்பு: 30.7 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 8 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 48.6 பில்லியன் டாலர்
ஆரக்கிள்
பிராண்டு மதிப்பு: 29.2 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 4 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 37.4 பில்லியன் டாலர்
வெரிசோன்
பிராண்டு மதிப்பு: 28.9 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 12 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 126 பில்லியன் டாலர்
எஸ்ஏபி
பிராண்டு மதிப்பு: 23.8 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 25.9 பில்லியன் டாலர்
எச்பி
பிராண்டு மதிப்பு: 13.2 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 4 சதவீத வீழ்ச்சி
பிராண்டு வருவாய்: 98.3 பில்லியன் டாலர்
ஈபே
பிராண்டு மதிப்பு: 10.9 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 3 சதவீத வீழ்ச்சி
பிராண்டு வருவாய்: 8 பில்லியன் டாலர்
நெட்பிளிக்ஸ்
பிராண்டு மதிப்பு: 8.5 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 16 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 8.8 பில்லியன் டாலர்
சோனி
பிராண்டு மதிப்பு: 8.3 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 58.5 பில்லியன் டாலர்
டிமொபைல்
பிராண்டு மதிப்பு: 7.6 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 11 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 35.9 பில்லியன் டாலர்
அடோப்
பிராண்டு மதிப்பு: 7.4 பில்லியன் டாலர்
ஒரு மாற்றம்: 18 சதவீத வளர்ச்சி
பிராண்டு வருவாய்: 5.8 பில்லியன் டாலர்
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications