உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செய்வதும் நமக்குத் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வருடத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் மட்டுமே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
ஜெப் பீசோஸ்
கடந்த வருடம் 4வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பீசோஸ், 3வது இடத்திற்கு முன்னேறி வாரன் பபெட் அவர்களுக்குக் கடுமையான போட்டி கொடுத்தார். இதன் பின் சில மாதங்களிலேயே வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் உடன் நீண்ட காலம் போட்டி போட்டுத் தற்போது நிலையான முதல் இடத்தைப் பிடித்தார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்நிலையில் தான் பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் நிலையான வர்த்தக உயர்வின் மூலம் தனது பேஸ்புக் பங்குகளின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து வாரன் பபெட் அவர்களை 4வது இடத்திற்குத் தள்ளி 3வது இடத்தைத் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தையுமே டெக் துறையைச் சார்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
முதல் 3 இடம்
ஜெப் பீசோஸ், அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் - 142 பில்லியன் டாலர்
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் - 94.2 பில்லியன் டாலர்
மார்க் ஜூக்கர்பெர்க், பேஸ்புக் இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் - 81.6 பில்லியன் டாலர்
இவர்கள் மூவரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளனர்.
ஆடம்பரத்தின் உச்சம்..!
தனி அந்தஸ்து
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications