சர்வதேச அளவில் முன்னணி அழகு சாதன பொருட்களை தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லோரியல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உலகின் பணக்காரப் பெண்களில் ஒருவரான லில்லியன் பெட்டென்கோர்ட் மறைந்தார்.
செப்டம்பர் 21, வியாழக்கிழமை தனது 94 வயதில் லில்லியன் பெட்டென்கோர்ட் மறைந்தார்.
பெட்டென்கோர்ட் குடும்பம்
லோரியல் என்ற மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியத்தை உருவாக்கியது பெட்டென்கோர்ட் குடும்பம். கடந்த 50 வருடத்தில் லோரியல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை சந்தித்தாலும், இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் 33 சதவீத பங்குகளுடன் பெட்டென்கோர்ட் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.
லில்லியன் பெட்டென்கோர்ட்
லோரியல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அவரது பிற சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 36.21 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரான்கோசி பெட்டென்கோர்ட் மேயர்ஸ்
லில்லியன் பெட்டென்கோர்ட் மறைவு குறித்து தனது வருத்தத்தையும், வர்த்தகம் தொடந்து சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் தனது மின்னஞசலில் தெரிவித்தார் ப்ரான்கோசி பெட்டென்கோர்ட் மேயர்ஸ்( Françoise Bettencourt Meyers). இவர் தான் லில்லியன் பெட்டென்கோர்ட் அவர்களின் அதிகாரப்பூர்வ மகள் ஆவார்.
லோரியல் சாம்ராஜியம்
டாப் 10
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications