வீடு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. ஒரு காலத்தில் அரண்மனைகளில் மன்னர்கள் வாழ்ந்து வந்தது தான் பிரம்மாண்டமாக இருந்து வந்தது. ஆனால் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தான் இது போன்று பிரம்மாண்ட வீடுகளைக் கட்டி வருகின்றனர். தனி மனிதர் ஒருவரின் குடும்பத்திற்காக 27 மாடி வீட்டைக் கட்டியுள்ளார்கள் என்றால் நம்ப முடிகின்றதா?
உலகின் மிகக் காஸ்ட்லியான 10 வீடுகள், நவீன அரண்மனைகள் மற்றும் அதை வைத்திருக்கக் கூடிய அதிர்ஷ்டசாலிகள் மற்றும் பணக்காரர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம்.
7 அப்பர் பில்லிமோர் கார்டன்ஸ்
இடம் - லண்டன்
மதிப்பு - 128 மில்லியன் டொலர்
கட்டிடத்தின் முதலாளி- ஒலிநா பின்சக் ,லியோநீட் குச்மா வின் மகள் இவர் உக்ரைனின் இரண்டாம் ஜனாதிபதி
கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ்
இடம்- லண்டன்
மதிப்பு- 140 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- ரோமன் அப்ரமோவிச் (ரஷ்யாவை சேர்ந்தவர்,செல்சி கால் பந்து அணியின் உரிமையாளர்)
செவென் தி பின்னகிழே
இடம்- பிக் ஸ்கை ,மொன்டானா
மதிப்பு- 155 மில்லியன் டொலர்
கட்டிடத்தின் முதலாளி- எட்ரா மற்றும் டிம் பிளிஸ்ஸ்த்
ஹேர்ஸ்ட கோட்டை
இடம்- சான் சிமியோன்,காலிபோர்னியா
மதிப்பு- 191 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- வில்லியம் ரான்டோல்பஹ்
எலிசன் எஸ்டேட்
இடம்- வுட்சைடு ,காலிபோர்னியா
மதிப்பு- 200 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- லாரி எலிசன் (ஆரக்கிள்)
18-19 கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸ்
இடம்- லண்டன்
மதிப்பு- 222 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- லட்சுமி மிட்டல்
4 பார்பியில்ட் பாண்ட்
இடம்- சகபோனாக்க ,நியூயார்க்
மதிப்பு- 248.5 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- இரா ரென்னேர்ட் (ரேன்க்கோ குரூப்)
வில்லா லியோபோல்டா
இடம்- பிரான்ஸ்
மதிப்பு- 750 மில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- லில்லி சப்ரா
ஆன்டிலியா
இடம்- மும்பை,இந்தியா
மதிப்பு- 1 பில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- முகேஷ் அம்பானி
பக்கிங்ஹம் பேலஸ்
இடம்- லண்டன்
மதிப்பு- 1.55 பில்லியன் டாலர்
கட்டிடத்தின் முதலாளி- பிரிட்டிஷ் இறையாண்மை,தற்போது ராணி எலிசபெத் 2
ஏர்செல்
இந்தியர்கள்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications