2018-ம் ஆண்டுச் சர்வதேச அளவில் உள்ள பில்லியனர்கள் யார் என்ற பட்டியலை ஹுருன் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 437 பில்லியனர்கள் இடம்பெற்று இருந்தாலும் இளம் பில்லியனர்கள் யார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன்
உலகின் இளமையான கோடிஸ்வரர் என்ற பெருமையினை நார்வேயைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் பெற்றுள்ளார். 21 வயதான அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சனுக்கு 2007-ம் ஆண்டு அவரது தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 சதவீத பங்குகள் கிடைத்துள்ளது. அதனை வைத்து இவர் தொழில் செய்து பில்லியனர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
முதல் தலைமுறை கோடிஸ்வரர்
அதே நேரம் முதல் தலைமுறையாகப் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்டிரைப்ஸ் பேமெண்ட்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவரான ஜான் காலிசன் தன்னுடைய சொந்த உழைப்பில் 1.2 பில்லியன் டாலர்களுடன் இணைந்துள்ளது முக்கியமானதாகும்.
சென்ற வருட பட்டியல்
சென்ற வருடன் ஹுருன் வெளியிட்ட பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றதில் 27 நபர்கள் இறந்துள்ளனர். இறந்ததில் இளமையானவர் என்றால் கோன் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் தலைவரான 53 வயது நிக்கலாஸ் ஹெரால்ன் ஆவார்.
சராசரி
பில்லியனர்கள் அனைவரின் சராசரி வயது 63 என்றும், இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது பட்டியல் ஒரு வயது இளமை அடைந்துள்ளது என்று கூறலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications