வருவாய் 22 சதவீதம் உயர்வு.. வெரிசோன் விற்பனைக்கு பின் 'யாஹூ' தடாலடி..!
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய யாஹூ பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் தனது நஷ்ட அளவீடுகளைக் குறைக்கும் பொருட்டாக யாஹூ நிறுவனம் தனது இண்டர்நெட் வர்த்தகத்தை வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யதுத.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் யாஹூ நிறுவனம் வருவாயில் 22.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேவென்ஸ்
முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட யாஹூ தனது மேவென்ஸ் பிரிவின் வருவாய், அதாவது மொபைல், வீடியோ, நேடீவ் மற்றும் சோஷியல் விளம்பர பிரிவுகளின் வருவாய் அளவு மட்டும் மார்ச் 31ஆம் தேதி முடிவில் 35.6 சதவீதம் வரை உயர்ந்து 529 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மொத்த வருவாய்
அதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு கடந்த வருடம் 1.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் 1.33 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வெரிசோன்
2017ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் யாஹூ நிறுவனத்தின் கோர் வர்த்தகத்தை 4.48 பில்லியன் டாலருக்கு வெரிசோன் வாங்க ஒப்புக்கொண்டது. இதில் யாஹூ நிறுவனத்தின் இண்டர்நெட் தேடல் மற்றும் ஈமெயில் சொத்துக்களும் அடக்கம்.
சைபர் அட்டாக்
யாஹூ நிறுவனத்தின் மீது நடந்த இரண்டு சைபர் அட்டாக் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இதன் காரணமாக யாஹூ நிறுவனம் தொடர் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த நிலையில் தனது வர்த்தகப் பிரிவுகளை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டது.
'அடேங்கப்பா' டீல்
ஒரு பெரிய நிறுவனம் சிறிய நிறுவனத்தை வாங்குவது இயல்பு, ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இன்னொரு பெரிய நிறுவனத்தை வாங்குவது சந்தையைப் புரட்டிப்போட கூடிய ஒன்று.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications