2050-இல் உலகை ஆளப் போகிறவர்கள் யார்? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்..!

சென்னை: 2050 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரத்தில் தலை சிறந்து இருக்கப்போகும் நாடு எது என்று தெரியுமா உங்களுக்கு?

அமெரிக்காவின் விவசாயம் துறை, 2050ஆம் ஆண்டில் பொருளாதார சந்தையில் உலக நாடுகளை கட்டியாளப் போவது யார் என்பது குறித்து ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது. இதில் இந்தியா பெற்றுள்ள இடத்தை பார்த்தால் நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவிங்க.

நைஜீரியா

நைஜீரியா

2.6 சதவீத வளர்ச்சியுடன் 2050இல் 916 பில்லியன் டாலராக இருக்கும் நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 இல் 492 பில்லியன் டாலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

2050 இல் 1,089 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படும் நெதர்லாந்தின் பொருளாதாரம் இப்போது இருக்கும் 868 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது 1.5 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கும்.

சவூதி அரேபியா

சவூதி அரேபியா

2016-இல் 689 பில்லியன் டாலராக உள்ள சவூதி அரேபியாவின் பொருளாதாரம் 3.3 சதவீத வளர்ச்சியுடன் 1,205 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

துருக்கி

துருக்கி

2050 இல் 1,589 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூரப்படும் துருக்கியின் பொருளாதாரம் இப்போது 2016இல் உள்ள 923 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும் போது 4 % வளர்ச்சி பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியா

தென் கொரியா

நடப்பு ஆண்டு 2016-இல் 1,310 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும் தென் கொரியா 2.1 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,906 பில்லியன் டாலாரக 2050 இல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயின்

ஸ்பெயின்

15 வது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடா 1,918 பில்லியன் டாலர்களுடன் 2050இல் இப்போது இருக்கும் 1,479 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 1.7 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

2016 இல் 1,338 பில்லியன் டாலராக இருக்கும் ஆஸ்த்ரேலியாவின் பொருளாதாரம் 2.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,943 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ

இப்போது மெக்சிக்கோவில் இருக்கும் 1,244 பில்லியன் டாலர் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,970 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

ஸ்பெயின் மற்றும் சவுதி அரேபியாவைப் போன்று இந்தோனேஷியாவின் வளர்ச்சி விகிதமும் 2016 ஆம் ஆண்டின் 1037 பில்லியன் டாலரில் இருந்து 4.4 சதவீதம் வளர்ச்சி பெற்று 2050 ஆம் ஆண்டு 2077 டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவின் வளர்ச்சி விகிதம் இப்போது 2016-இல் 1,594 பில்லியன் டாலராக இருக்கிறது. இதுவே 2050 ஆம் ஆண்டு 2.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,219 பில்லியன் டாலராக உயரும் என்று கூறப்படுகிறது.

இத்தாலி

இத்தாலி

10 வது இடத்தில் பின்தங்கி உள்ள இத்தாலி இப்போது 2,071 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது. இதுவே 2050 இல் 0.8 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,350 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கனடா

கனடா

9வது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ந்து இருக்கும் நாடாக இருக்கும் என்று கனிக்கப்பட்டுள்ள கனடா இப்பொது 1,829 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே 2050 இல் 2,486 பில்லியன் டாலர்களுடன் 201 சதவீத வளர்ச்சியைப் பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

8. பிரேசில் பொருளாதாரம்

8. பிரேசில் பொருளாதாரம்

பிரேசில் 2,315 பில்லியன் டாலர் களுடன் 2.5 சதவீத பொருளாதார வளர்ச்சியாக இருக்கும் என்றும் அப்போது 2050 இல் 3,161 பில்லியன் டாலருடன் எட்டாவது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ்

பிரான்ஸ்

2016 ஆம் ஆண்டு நல்ல ஒரு வளர்ச்சியைப் பெற்று 2,809 பில்லியன் டாலராக இருக்கும் பொருளாதாரம் 2050 ஆம் ஆண்டு 1.5 சதவீத வளர்ச்சி பெற்று 3,476 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய ராஜ்யம்

ஐக்கிய ராஜ்யம்

2016 இல் 2,710 பில்லியன் டாலராக இருக்கும் ஐக்கிய ராஜ்யத்தின் பொருளாதாரம் 2.5 சதவீதம் அதிகரித்து 2050 ஆம் ஆண்டு 3,815 கோடியாக இருக்கும் என்று கூரப்படுகிறது.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி பொருளாதாரம் இப்போது 3,747 பில்லியன் டாலாராக இருக்கிறது இதுவே 2050 ஆம் ஆண்டு 0.9 சதவீதம் உயர்ந்து 4,308 பில்லியன் டாலாரக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான்

2016 இல் 5,792 பில்லியன் டாலராக இருக்கும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2050 இல் 0.7 சதவீதம் வளர்ச்சி பெற்று 6,535 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா

இந்தியா

இந்தியாவின் பொருளாதாரம் அளவுக்கு அதிகமாக 6.9 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 2016இல் இப்போது இருக்கும் 2,557 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி 2050 இல் 7,287 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சீனா

சீனா

இப்போது 2016இல் உள்ள 9,307 பில்லியன் டாலராக இருக்கும் பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் உயர்ந்து 18,829 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

மிகப் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்றாலும் 2030 ஆம் ஆண்டு அமெர்க்காவின் வளர்ச்சி 23,857 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது இப்பொதி 2016 இல் இருக்கும் 17,149 பில்லியன் டாலரை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+