ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன?

இத்தகைய பங்குகள் உயர் தரமானதாகவும் மற்றும் விலை உயர்ந்தாகவும் இருக்கும், மேலும் இதில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிக அளவில் இருக்கும்.
இந்த பங்குகளில் முதலீடு செய்வதன் முலம் முதலீட்டாளரின் இலக்குகளை எளிதாக அடைய முடியும். மேலும் ப்ளூ சிப் நிறுவனங்கள் நிதிநிலையில் வலிமையாகவும் மற்றும் நம்பகமானதாகவும் இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் சென்செக்ஸிலும் மற்றும் நிப்டியிலும் இடம் பெறும். உதாரணமாக லார்சன் அண்ட் டூப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ போன்றவை.
இதில் சில பங்குகள் அதிக முதலீடு தொகையை கொண்டவையாகும். மேலும் ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று 100% உத்திரவாதம் கிடையாது.


Click it and Unblock the Notifications