900 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,700 மேல் ஏற்றம் தான்.. என்ன காரணம்?
நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட...