சென்னை: நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு இல்லாமல், மாதச் சம்பள வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் எட்டு தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?
இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம். மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம். இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை. தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம். இப்போதெல்லாம் பள்ளியில் படித்தது போக, டியூசனுக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அதிகம். இது ஒரு தொழிலாகவே மாறி விட்டது கவலைக்குரிய விஷயம்தான் என்றாலும், படிப்பறிவை மட்டுமே வைத்துக் கொண்டு, தினமும் ஓரிரு மணி நேரம் செலவு செய்தாலே அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மை! நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே! இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும். இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய சம்பாதிக்க முடியும்.
ரியல் எஸ்டேட்
பியூட்டி பார்லர்
மொபைல் ரீசார்ஜ்
ஈவண்ட் மேனேஜ்மெண்ட்
டியூசன் வகுப்புகள்
ஜாப் ஏஜென்சி
டிராவல் ஏஜென்சி
நிதி நிறுவனங்கள்
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications