முகப்பு  » Topic

வணிகம் செய்திகள்

ஒரு வாட்ஸ்அப் குரூப்.. லைட்டா வித்தியாசமான யோசனை.. சம்பாதித்து அசத்தும் வேலைக்கார பெண்
கவுகாத்தி: கடுமையான உழைப்பும், மன உறுதியும் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியை தேடித் தரும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் அசாம் ...
ஷார்க் டேங்க் இந்தியா நடுவர் ரோனி ஸ்குருவாலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மும்பை: பிரபல நிகழ்ச்சியான ஷார்க் டேங்க் இந்தியாவின் நடுவராக அறிமுகமாகி இருக்கும் ரோனி ஸ்குருவாலா தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பலமுகம் கொ...
வேலையை காட்டிய சீனர்கள்.. ஆப்பிள் போனை வாங்குறது இல்லையாம்.. டெஸ்லாவுக்கும் அடி.. அதிரும் அமெரிக்கா
பீஜிங்: புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் டெஸ்லா சீனாவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்து நஷ்டமடைந்து வருவது தெரிய வந்துள்...
Pan Card ஆன்லைனில் எளிதாகப் பெறுவது எப்படி?
சென்னை: பான் கார்டு நம்பர் என்பது 10 டிஜிட் கொண்ட ஒரு தனித்துவமான ஆல்பாநியூமரிக் அடையாளச் சான்றாகும். இந்த பான் கார்டை வருமான வரித்துறை வழங்குகிறது. ...
டியர் 90ஸ் கிட்ஸ்.. உங்களுக்கு பிடிச்ச ரஸ்னா இப்பவும் டாப்தான்! 1000 கோடி மதிப்புள்ள கம்பெனி வரலாறு
சென்னை: சுதந்திர இந்தியாவில் குழந்தைகளுக்கான பானமாக உருவாகி இன்றளவும் இந்திய சந்தையில் உச்சத்தில் இருக்கிறது ரஸ்னா நிறுவனம். அது மட்டுமல்ல குழந்...
கேக் வாங்குவதை போல வாங்கும் மக்கள்.. இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒரு கிரெட்டா கார் விற்பனை
மும்பை: 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து ஹூண்டாய் கிரெட்டா மிட் சைஸ் எஸ்யூவி கார் விற்பனை சக்கை போடு போடுகிறது. அறிமுகமாகி எட்டு ஆண்...
AI தொழில்நுட்பத்துடன் ஒப்போ புது மொபைல்.. உங்கள் இனம் எது என்பதையே கண்டுபிடித்துவிடுமாம்
சென்னை: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஓப்ப...
"டிமார்ட்" கம்பெனி சிஇஓ நவில் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? சொத்து மதிப்பு மட்டுமே 6500 கோடி!
சென்னை: வெற்றிகரமான தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் நிறைந்த நாடாக இந்தியா விளங்குகிறது.பலரும் ஏகப்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்கார...
ஜஸ்ட் ரூ.10,000 முதலீடு, ஒரு பப்பாளி.. கிரண் மஜும்தார் பெரும் பணக்கார பெண்ணாக மாறிய பின்னணி இதுதான்!
பெங்களூர்: இந்திய தொழில் துறையில் கிரண் மஜும்தார் ஷா மிகவும் பிரபலமானவர். பெங்களூரின் பணக்காரப் பெண்மணி என்று அறியப்பட்ட கிரண் மஜும்தார் ஷா பல அறக...
மனதில் வந்த விரக்தியில் உருவான ஸ்நாப்டீல் சாம்ராஜ்யம்.. இ-காமர்ஸ் கோட்டை எழும்பியது எப்படி தெரியுமா?
மும்பை: ஸ்நாப்டீல் எனப்படும் இ-காமர்ஸ் தளத்தின் சக்சஸ் ஸ்டோரி இது. ஒரு பிசினஸ் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குனால் பாஹ்ல் மற்றும் அவரது பார்ட்னர் ...
கவனிச்சீங்களா.. 470% லாபம் கொட்டி தந்த ஷேர்.. அப்பவே தெரிஞ்சிருந்தா பல பங்கு வாங்கியிருக்கலாம் போலயே
மும்பை: டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் 470 சதவிகிதம் லாபம் பெற்று தந்துள்ளன. இதனால் முதலீட்டாள...
இந்த ஷேரில் 1 லட்சம் முதலீடு செய்தவர்கள் இப்போ 3.81 கோடிக்கு முதலாளி! செமல்ல!!
மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு சிறு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபத்தை அள்ளித்தந்துள்ளன. அப்படி 1 லட்சம் ரூபாய் முதலீட்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X