வெள்ளி, காப்பர், ஜின்க் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளைத் தங்கத்தில் பல்லேடியம் சேர்க்கப்படுகின்றது.
24 காரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம். அப்படியானால் 24, 22, 18, 14, 10 மற்றும் 9 காரட் தங்கங்களில் எந்த உலோகங்கள் எல்லாம் கலக்கப்படுகின்றன.
வெள்ளி, காப்பர், ஜின்க் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளைத் தங்கத்தில் பல்லேடியம் சேர்க்கப்படுகின்றது.
எனவே நாம் 22, 18, 14, 10 மற்றும் காரட் தங்கங்களில் எவ்வளவு பிற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன என்று இங்குப் பார்ப்போம்.
22 காரட்
22 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என மூன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 91.70 சதவீதமும், வெள்ளி 5 சதவீதமும், காப்பர் 2 சதவீதமும், ஜின்க் 1.30 சதவீதமும் 22 காரட் தங்கத்தில் இருக்கின்றன.
18 காரட்
18 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன, ஜின்க் சேர்க்கப்படுவதில்லை. தங்கம் 75 சதவீதமும், வெள்ளி 15 சதவீதமும், காப்பர் 10 சதவீதமும் 18 காரட் தங்கத்தில் இருக்கின்றன.
14 காரட்
14 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 58.30 சதவீதமும், வெள்ளி 30 சதவீதமும், காப்பர் 11.70 சதவீதமும் 14 காரட் தங்கத்தில் இருக்கின்றன.
10 காரட் மற்றும் 9 காரட்
10 காரட் மற்றும் 9 காரட் தங்கத்தில் 18 மற்றும் 14 காரட் போன்று ஜின்க் பயன்படுத்தப்படுவதில்லை. 9 காரட் தங்கத்தில் வெள்ளி 42.5 சதவீதமும், காப்பர் 20 சதவீதமும் கலக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிதளவு மட்டும் 10 காரட் தங்கத்தில் வித்தியாசம் இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications