தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்..!
தங்கம் விலையானது மூன்றாவது நாளாக சர்வதேச சந்தையிலும், இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே வர்த்தகமாகி வருகின்றது. கடந்த வாரத்தில் வார இறுத...