2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி இந்திய பங்குச்சந்தையில் தற்போது அதிகளவிலான முதலீடு குவிந்த வருகிறது. திங்கட்கிழமை (22-01-2018) வர்த்தகத்தில் கூடச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான உயர்வைச் சந்தித்துப் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.
ஆனால் ஜனவரி மாதத்தில் தொடர் விடுமுறைகள், லாப நோக்கத்திற்காக அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகள் விற்பனை, ஜனவரி மாத ஆர்டர்கள் முடிவு ஆகியவற்றின் பாதிப்புகளை நாம் தடுக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலையில் அடித்த 3 வாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்க 10 நிறுவனப் பங்குகளைச் சந்தை முன்னணி வல்லுனர்களின் கூறுவதன் அடிப்படையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பரிந்துரை செய்கிறது.
#முதல் நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: Federal-Mogul Goetze
டார்கெட் விலை: 600-620 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 555-545 ரூபாய்
#2வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: மெப்சிஸ்
டார்கெட் விலை: 810-840 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 750 ரூபாய்
#3வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: சுதர்சன் கெமிக்கல்ஸ்
டார்கெட் விலை: 500 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 417 ரூபாய்
#4வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: பயோகான்
டார்கெட் விலை: 640 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 535 ரூபாய்
#5வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: பாரத் போர்ஜ்
டார்கெட் விலை: 815 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 700 ரூபாய்
#6வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: கோட்டாக் மஹிந்திரா வங்கி
டார்கெட் விலை: 1,147 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,020 ரூபாய்
#7வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: கிரானுவல்ஸ்
டார்கெட் விலை: 145 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 129 ரூபாய்
#8வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: சிஜி பவர்
டார்கெட் விலை: 105 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 89 ரூபாய்
#9வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: தாஜ் ஜிவிகே ஹோட்டல்
டார்கெட் விலை: 220 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 171 ரூபாய்
#10வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: கேன்பின் ஹோம்ஸ்
டார்கெட் விலை: 540 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 445 ரூபாய்


Click it and Unblock the Notifications