சென்னை: சர்வதேச சந்தையில் இருக்கும் பல்வேறு பிரச்சனையின் காரணமாக இந்திய சந்தை ஆகஸ்ட் மாத்ததில் அதிகளவிலான வர்த்தக சரிவை அடைந்து வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் அதிகப்படியான அன்னிய முதலீட்டை குறைத்து வருகின்றனர்.
இப்படி இருக்கும் வெறும் 4 நாட்களில் மட்டும் சில நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பெற்று அசத்தியுள்ளது.
இப்படி மோசமான சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் எப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது. அதன் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையே நாம் இப்போது பார்கப்போகிறோம். இது நீங்கள் முதலீடு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேகமணி ஆர்கானிக்ஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 54.75 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 74.5 ரூபாய்
வளர்ச்சி: 36%
ஷ்ரேயாஸ் ஷிப்பிங்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 294.55 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 387.7 ரூபாய்
வளர்ச்சி: 32%
சிக்னிடி டெக்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 165.75 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 213.4 ரூபாய்
வளர்ச்சி: 29%
ஹய் கிரவுன்ட் எண்டர்பிரைசஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 8.52 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 10.79 ரூபாய்
வளர்ச்சி: 27%
பிசி ஜூவல்லர்ஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 296.05 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 372.35 ரூபாய்
வளர்ச்சி: 26%
AKSH ஆப்டிபைபர்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 21.75 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 27.2 ரூபாய்
வளர்ச்சி: 25%
டோயம் இண்டஸ்ட்ரீஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 5.36 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 6.52 ரூபாய்
வளர்ச்சி: 22%
BEML லிமிடெட்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 1553.25 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 1885.7 ரூபாய்
வளர்ச்சி: 21%
பென்னார் இண்ட்ஸ்ட்ரீஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 49.1 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 59.6 ரூபாய்
வளர்ச்சி: 21%
ஷில்பி கேபிள்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 24.6 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 29.8 ரூபாய்
வளர்ச்சி: 21%
எம்எஸ்ஆர் இந்தியா
ஆகஸ்ட் 11 நிலவரம் : 28.95 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 35.05 ரூபாய்
வளர்ச்சி: 21%
காட்பிரே பிலிப்ஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 898.25 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 1084.7 ரூபாய்
வளர்ச்சி: 21%
வெங்கீஸ் இந்தியா
ஆகஸ்ட் 11 நிலவரம் : 1709.05 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 2061.15 ரூபாய்
வளர்ச்சி: 21%
ரேடிகோ கெய்தான்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 138.85 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 166.05 ரூபாய்
வளர்ச்சி: 20%
அடுத்து நீங்கள் பார்க்கப்போவது அனைத்தும் மிட்கேப் நிறுவனங்கள்
டாடா குளோபல் பிவேரஜஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 163.95 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 194.5 ரூபாய்
வளர்ச்சி: 19%
ஜிஎம்ஆர் இன்பரா
ஆகஸ்ட் 11 நிலவரம் : 15.5 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 18.3 ரூபாய்
வளர்ச்சி: 18%
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 20.75 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 24.2 ரூபாய்
வளர்ச்சி: 17%
நேஷ்னல் அலுமினியம்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 62.6 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 69.6 ரூபாய்
வளர்ச்சி: 12%
டோரென்ட் பவர்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 193.9 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 214 ரூபாய்
வளர்ச்சி: 10%
டாடா கம்யூனிகேஷன்ஸ்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 582.9 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 640.25 ரூபாய்
வளர்ச்சி: 10%
இந்தியன் பேங்க்
ஆகஸ்ட் 11 நிலவரம் : 278.8 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 303.45 ரூபாய்
வளர்ச்சி: 9%
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி
ஆகஸ்ட் 11 நிலவரம் : 536.4 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 583.8 ரூபாய்
வளர்ச்சி: 9%
கன்டெயினர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா
ஆகஸ்ட் 11 நிலவரம் : 1158.9 ரூபாய்
ஆகஸ்ட் 18 நிலவரம் : 1254.4 ரூபாய்
வளர்ச்சி: 8%
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications