2018இல் பெரும் பகுதி நாட்கள் பங்குச்சந்தையில் சரிவுடனே முடிவடைந்துள்ளது. இந்தச் சரிவில் பெரும் பங்கு வகிப்பது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு குறித்த முடிவுகள், பொதுத்துறை வங்கிகளில் வெளியான மோசடிகள் ஆகியவையே.
இந்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இழந்த பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஓ
கடந்த சில மாதங்களாக ஐபிஓ வெளியீடுகள் பெரிய அளவிலான வெற்றியை அடையவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், பங்குச்சந்தை தற்போது இருக்கும் மோசமான நிலையில் நாட்டின் 3 முன்னணி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இறங்குகிறது.
12,000 கோடி ரூபாய்
2018ஆம் ஆண்டின் முதல் 2 மாதத்தில் ஐபிஓ வாயிலாக 6 நிறுவனங்களின் மூலம் வெறும் 3,559 கோடி ரூபாய் மட்டுமே நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதம் மட்டும் 3 நிறுவனங்களின் வாயிலாகச் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டப்பட உள்ளது
3 நிறுவனங்கள்
மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் (HAL), பந்தன் பேங்க் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுகிறது.
பிப்ரவரி மாதம்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பிப்ரவரி மாதம் மிகவும் மோசமானதாகவே உள்ளது. பிஎன்பி வங்கி மோசடிகளால் வங்கித்துறை பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் இப்பிரிவு முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications