கடந்த வாரத்தில் சந்தையில் சற்று ஏற்றம் கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2,50,005.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் லிஸ்டில் உள்ளன.
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
சென்செக்ஸ் நிலவரம்
பிஎஸ்இ சென்செக்ஸ் 1490.83 புள்ளிகள் அல்லது 2.55% அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் சந்தைகள் ஏற்றத்தினை கண்டதையடுத்து, பல நிறுவனங்களின் சந்தை மதிப்பும் ஏற்றத்தினைக் கண்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 46,380.16 கோடி ரூபாய் குறைந்து, 16,47,762.23 கோடி ரூபாயாக குறைந்துள்ளது
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,436 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 43,648.81 கோடி ரூபாய் அதிகரித்து, 14,25,928.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து,3,738.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 41,273.78 கோடி ரூபாய் அதிகரித்து, 4,62,395.52 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.15% குறைந்து, 7659.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 39,129.34 கோடி ரூபாய் அதிகரித்து, 8,59,293.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது 0.70% அதிகரித்து, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,550.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 36,887.38 கோடி ரூபாய் அதிகரித்து, 5,50,860.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.04% அதிகரித்து, 793.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 27,532.42 கோடி ரூபாய் அதிகரித்து, 4,38,466.16 ரூபாயாக குறைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 491.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 13,333.93 கோடி ரூபாய் அதிகரித்து, 5,67,778.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.03% அதிகரித்து, 2,416.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி
ஹெச் டி எஃப் சி-ன் சந்தை மூலதனமானது 1820.06 கோடி ரூபாய் அதிகரித்து, 4,70,300.72 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2,596.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 32,172.98 கோடி ரூபாயாக அதிகரித்து, 7,62,541.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,887.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 2192.52 கோடி ரூபாய் அதிகரித்து, 3,89,828.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 711.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications