இது எங்கள் சரிவல்ல, HDFC காலாண்டு முடிவுகளுக்கு விளக்கம்..!
HDFC - Housing Development and Finance Corporation என்கிற அமைப்பு தான்ன் இந்தியாவின் மிகப் பெரிய அடமானக் கடன் (Mortgage Loan) வழங்குபவர். இந்திய பங்குச் சந்தையில் 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு ...