மீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.!

ரூபாய் நிலவரம் கலவரம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஓரளவுக்கு தேறி எழத் தொடங்கி இருக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஸ்பாட் விலை மதிப்பு 73.30-க்கு வர்த்தகமாகிறது. நிரந்தர வில்லனான டாலர் விலை தற்போது நிலை கொண்டிருந்தாலும், சந்தை இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி இறக்கம்

நிஃப்டி இறக்கம்

இன்று மதியம் 12.05 மணியளவில் 10,115 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கி 109 புள்ளிகள் சரிந்து இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்கள் ஐடி துறை சார்ந்த பங்குகள் தவிர மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. அதை படத்தில் காணலாம்.

NameCURRENT VALUECHANGE% CHGOPENHIGHLOW
NIFTY 50 10,120.50 -104.25 -1.02 10,135.05 10,159.55 10,079.30
NIFTY NEXT 50 25,334.45 -364.25 -1.42 25,384.80 25,587.10 25,314.40
NIFTY Midcap 100 16,131.25 -247.25 -1.51 16,191.40 16,268.55 16,087.90
NIFTY MIDCAP 50 4,423.90 -57.95 -1.29 4,432.50 4,470.25 4,410.25
NIFTY 100 10,303.80 -111.6 -1.07 10,319.35 10,351.50 10,267.60
NIFTY 500 8,459.40 -96.25 -1.12 8,476.10 8,500.85 8,432.50
NIFTY AUTO 8,532.15 -131.75 -1.52 8,573.00 8,621.30 8,507.70
NIFTY BANK 24,819.30 -244.9 -0.98 24,841.50 24,977.35 24,750.00
NIFTY ENERGY 13,434.70 -197.95 -1.45 13,523.60 13,581.00 13,358.25
NIFTY FMCG 28,351.30 -279.7 -0.98 28,400.95 28,499.20 28,284.40
NIFTY INFRA 2,846.90 -43.2 -1.49 2,859.60 2,868.25 2,838.70
NIFTY IT 14,101.55 52.4 0.37 13,894.80 14,104.30 13,863.90
NIFTY MEDIA 2,383.65 -40.95 -1.69 2,406.05 2,408.85 2,380.65
NIFTY METAL 3,268.15 -79.7 -2.38 3,311.95 3,323.20 3,266.45
NIFTY MNC 12,480.20 -142.3 -1.13 12,494.25 12,583.75 12,469.25
NIFTY PHARMA 9,229.95 -104.45 -1.12 9,246.70 9,345.35 9,178.70
NIFTY PSE 3,351.70 -26.2 -0.78 3,354.60 3,377.25 3,346.80
NIFTY PSU BANK 2,583.95 -52.95 -2.01 2,620.10 2,629.85 2,569.45
NIFTY REALTY 204.95 -5.3 -2.52 206.95 207.75 204.5
NIFTY SERV SECTOR 13,785.55 -107.95 -0.78 13,770.25 13,821.85 13,712.15
INDIA VIX 19.74 0.86 4.56 18.88 20.33 18.88
SX40 17,283.18 -159.32 -0.91 17,442.50 17,442.50 17,283.18
NIFTY GROWSECT 15 6,062.95 -71.25 -1.16 6,079.00 6,116.10 6,048.05
NIFTY50 VALUE 20 4,351.35 48.5 1.13 4,310.95 4,355.65 4,304.25
NIFTY DIV OPPS 50 2,456.50 -17.75 -0.72 2,454.55 2,464.00 2,445.65
NIFTY MID LIQ 15 3,667.30 -47.9 -1.29 3,676.90 3,717.70 3,654.45
NIFTY100 QUALITY 30 2,705.75 0.2 0.01 2,715.95 2,719.35 2,697.25
NIFTY Smallcap 100 5,761.80 -98.05 -1.67 5,799.35 5,822.00 5,750.05
NIFTY COMMODITIES 3,287.45 -52.45 -1.57 3,308.25 3,321.15 3,285.05
NIFTY CONSUMPTION 4,461.85 -43.75 -0.97 4,463.00 4,484.05 4,447.50
NIFTY FIN SERVICE 10,341.30 -123.55 -1.18 10,373.55 10,418.25 10,302.70
NIFTY PVT BANK 14,048.25 -132.6 -0.94 14,051.15 14,115.25 13,990.35

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

சென்செக்ஸ் இன்று மதியம் 12.10 மணியளவில் 362 புள்ளிகள் சரிந்து 33671 க்கு வர்த்தகமாகி வருகிறது. தற்போது சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்த
கமாகி வருகின்றன. இருப்பினும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாவதால் சென்செக்ஸ் இறக்கத்திலேயே வர்த்தகமாகிறது.

பங்குகளின் பரிதாப நிலை

பங்குகளின் பரிதாப நிலை

சொல்ல வைத்தது போல் விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதோடு ஐஓசி, ஏஷியல் பெயின்ட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தியாபுல்ஸ் ஹவுசிங், வேதாந்தா, அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகளின் விலை கண்ணா பிண்ணா இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பங்குகள் 46 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சந்தைச் செய்திகள்

சந்தைச் செய்திகள்

நிஃப்டி 10,100-ஐ உடைத்துக் கொண்டு கீழே வர்த்தகமாவது, பிஹெச்இஎல் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 60% லாபம் அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விப்ரோவின் ஜூன் காலாண்டு லாபத்தை விட செப்டமப்ர் காலாண்டு லாபம் குறைவாக வந்திருப்பது, எல் அண்ட் டி-க்கு கடனில் தவிக்கும் ஐஎல்&எஃப் எஸ் நிறுவனத்தில் இருக்கும் பங்கு விவரங்கள் வர்த்தகர்களுக்குத் தெர்யவர தொடர்ந்து 12% சரிவு என்று இன்று சந்தையை வதைக்க போதுமான காரணங்கள் கிடைத்திருந்தன.

என்ன சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்

என்ன சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்

இப்போது பொதுவாக மார்க்கெட் செண்டிமெண்ட் காரணமாகத் தான் சந்தையில் முதலீடுகளை விற்று வருகிறார்கள். இது சந்தைக்கான கரெக்‌ஷன் நேரம், இதை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகப் பார்த்து சரியான பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளச் சொல்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+