திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தக உயர்விற்கு நாட்டின் பணவீக்கத்தின் சரிவு மிக முக்கியக் காரணமாக விளங்கியது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் எந்தெந்த நிறுவனங்கள் லாபத்தையும் சரிவையும் அடைந்துள்ளது என்பதைப் பார்க்கலாம் வாங்க.
டாடா ஸ்டீல்
இன்று சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியிலில் டாடா ஸ்டீல் நிறுவனம் 4.35 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை 455.75 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாக்டர் ரெட்டி
லூபின்
பார்மா துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லூபின் நிறுவனத்தின் பங்குகள் 2.40 சதவீதம் வரை உயர்ந்து 1,284.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது
ஐசிஐசிஐ வங்கி
ஏசியன் பெயின்ட்ஸ்
இன்போசிஸ்
ஹீரோ மோட்டோ கார்ப்
பிற நிறுவனங்கள்
சந்தையில் சரிவு மற்றும் லாபத்தை அடைந்த பிற நிறுவனங்களைக் காண இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications