நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்படும் வகையில் நீண்ட கால அடிப்படையில் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2.30 மணிக்கு 125 புள்ளிகள் உயர்வில் இருந்து 50 புள்ளிகள் உயர்வுக்குக் குறைந்த நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப் பின் சென்செக்ஸ் 236.57 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகத் துவக்கம் முதல் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 300 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.67 புள்ளிகள் உயர்ந்து 35,178.88 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி குறியீடு 91.50 புள்ளிகள் உயர்ந்து 10,684.65 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ, கோல் இந்தியா, விப்ரோ, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
சரிவடைந்த நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவை சந்தித்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications