105 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாடா ஸ்டீல் பங்குகள் 7% சரிவு..!
மும்பை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 2 மாத சரிவில் இருந்து மீண்டு உயர்வுடன் துவங்கினாலும் அடுத்தச் சில நிமிடத்தில் சரிந்தது. இது ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்த வேளையில், முன்னணி நிறுவனங்கள், ப்ளூ சிப் பங்குகள், நிதியியல் அடிப்படை சிறப்பாக இருக்கும் நிறுவனங்கள் மீதான முதலீடுகள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் வர்த்தகத் தடுமாற்றத்திற்குப் பின்பு சென்செக்ஸ், நிஃப்டி உயர துவங்கியுள்ளது.
May 10, 2022, 3:52 pm IST
சென்செக்ஸ் குறியீடு 105.82 புள்ளிகள் சரிந்து 54,364.85 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 61.80 புள்ளிகள் சரிந்து 16,240.05 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 3:51 pm IST
பாலிகேப் மார்ச் காலாண்டில் 19% லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
May 10, 2022, 3:51 pm IST
322.1 கோடி ரூபாய் லாபத்தை பாலிகேப் பதிவு செய்துள்ளது
May 10, 2022, 3:51 pm IST
ஏசியன் பெயின்ட்ஸ் மார்ச் காலாண்டில் 0.5% லாப வளர்ச்சியில் 874 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.
May 10, 2022, 3:51 pm IST
டாடா ஸ்டீல் பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிவு
May 10, 2022, 1:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு 219.49 புள்ளிகள் உயர்ந்து 54,690.16 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 1:48 pm IST
நிஃப்டி குறியீடு 56.40 புள்ளிகள் உயர்ந்து 16,359.25 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 1:48 pm IST
சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது
May 10, 2022, 1:47 pm IST
ஆட்டோமொபைல், FMCG பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு
May 10, 2022, 1:45 pm IST
டிராக்டர் விலையை மீண்டும் உயர்த்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முடிவு
May 10, 2022, 1:40 pm IST
நிஃப்டி 14000 புள்ளிகளுக்கு கீழ் சரிவது மிகவும் மோசமானது
May 10, 2022, 1:36 pm IST
காஸ்மோ பிலிம்ஸ் மார்ச் காலாண்டில் 45% உயர்வில் 108 கோடி ரூபாய் லாபத்தை பெற்றது
May 10, 2022, 1:33 pm IST
பிட்காயின் விலை 6 நாளில் 25% சரிவு
May 10, 2022, 11:09 am IST
HCL that captured the Swiss company.. Roshni Nadar is awesome..!
May 10, 2022, 11:08 am IST
7 Super Ideas to Start a Small Business with Low Investment!
May 10, 2022, 11:08 am IST
Budget Tips: Smart Idea to watch new movie for free..!
May 10, 2022, 11:07 am IST
Corona for 3200 people.. Messed up at the WFH.. What is the status of IT employees..?!
May 10, 2022, 11:06 am IST
ஐக்கிய அரபு எமிரேடஸ் புதிய திட்டம்.. வேலை இல்லாதோருக்கு இன்சூரன்ஸ்.. இந்தியர்களுக்கு நன்மை..!
May 10, 2022, 11:05 am IST
சென்செக்ஸ் குறியீடு 77.1 புள்ளிகள் உயர்ந்து 54,547.77 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 11:05 am IST
நிஃப்டி குறியீடு 10.55 புள்ளிகள் உயர்ந்து 16,312.40 புள்ளிகளை எட்டியுள்ளது
May 10, 2022, 11:04 am IST
பார்தி ஏர்டெல் பங்குகள் 2.17% உயர்வு
May 10, 2022, 11:04 am IST
அல்டராடெக் சிமெண்ட் பங்குகள் 1.89 சதவீதம் உயர்வு
May 10, 2022, 11:04 am IST
ஹெச்டிஎப்சி பங்குகள் 1.59 சதவீதம் உயர்வு
May 10, 2022, 11:04 am IST
டாடா ஸ்டீல் பங்குகள் 2.19% சரிவு
May 10, 2022, 11:04 am IST
டைட்டன் பங்குகள் 1.81 சதவீதம் சரிவு
May 10, 2022, 11:03 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.85 சதவீதம் சரிவு
May 10, 2022, 11:03 am IST
உலகிலேயே இந்திய பங்குச்சந்தை நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தரக்கூடிய சந்தை - கிரிஸ் வுட்
May 10, 2022, 11:03 am IST
இந்திய பொருளாதாரத்திற்கு 2 -2.5% வட்டி விகித உயர்வு போதுமானது - கிரிஸ் வுட்
May 10, 2022, 11:03 am IST
சென்செக்ஸ் காலை வர்த்தகத்தில் 150 புள்ளிகள் வரையில் சரிந்தது
May 10, 2022, 11:02 am IST
அமெரிக்க பங்குச்சந்தை 3 நாளாக தொடர்ந்து சரிவு
May 10, 2022, 11:02 am IST
3 நாளில் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 5-10% வரையில் சரிவு
May 10, 2022, 11:02 am IST
ஆசிய சந்தையின் முக்கிய பங்குகள் 2 வருட சரிவை எட்டியுள்ளது
May 10, 2022, 11:01 am IST
சென்செக்ஸ், நிஃப்டி இன்று காலை வர்த்தக சரிவில் 2 மாத சரிவை பதிவு செய்தது
May 10, 2022, 11:01 am IST
சிப்லா நிறுவனம் புதிதாக COVID-19 RT PCR டெஸ்டிங் கிட் அறிமுகம் செய்தது
May 10, 2022, 11:01 am IST
ரெயின்போ மெடிகேர் பங்குகள் 6 சதவீத தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டது
May 10, 2022, 11:00 am IST
ரெயின்போ மெடிகேர் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு இழப்பு
May 10, 2022, 11:00 am IST
டெரா கிரிப்டோகரன்சி சந்தை மதிப்பு பாதியாக குறைந்தது
May 10, 2022, 11:00 am IST
பிட்காயின் 30000 டாலருக்கு கீழ் சரிந்தது
May 10, 2022, 11:00 am IST
ஷிபா இனு, சோலானோ ஆகிய கிரிப்டோகரன்சி 17 சதவீதம் வரையில் சரிவு
May 10, 2022, 10:59 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா சரிந்து 77.24 ஆக உள்ளது
May 10, 2022, 10:58 am IST
JSW ஸ்டீல் உற்பத்தி 22 சதவீதம் உயர்ந்து 1.7 மில்லியன் டன்னாக உள்ளது
Share This Article
English summary
bse sensex today live updates 10 may 2022: asian paints cipla covid lockdown brent crude bitcoin gold rate vix
bse sensex today live updates 10 may 2022: asian paints cipla covid lockdown brent crude bitcoin gold rate vix சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. 25 புள்ளிகள் உயர்வு..!
Story first published: Tuesday, May 10, 2022, 15:54 [IST]