இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் உலகச் சந்தையில் ரீடெய்ல் முதலீட்டாளர்களின் லாப நோக்கத்தினால் பிளாட்டாக இன்று வர்த்தகம் ஆகியுள்ளன.
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 27.05 புள்ளிகள் என 0.8 சதவீதம் சரிந்து 33,573.22 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 6.10 புள்ளிகள் என 0.06 சதவீதம் சரிந்து 10,434.40 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.
லாபம் அளித்த துறைகள்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஹெல்த்கேர் பங்குகள் 2.64 சதவீதமும், ஐடி துறை பங்குகள் 0.38 சதவீதமும், நுகர்வோர் சாதன பொருட்கள் துறை 0.37 சதவீதம் வாரையிலும், டேக் துறை பங்குகள் 0.09 சதவீதமும் இன்று லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த துறைகள்
மறுபக்கம் மெட்டல் துறை பங்குகள் 0.94 சதவீதமும், எப்எம்சிஜி பங்குகள் 0.69 சதவீதமும், ரியாலிட்டி துறை பங்குகள் 0.46 சதவீதம் வரையிலும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் 0.27 சதவீதம் வரையிலும் நட்டம் அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
டாக்டர் ரெட்டிஸ் (+ 2.98%), சன் பார்மா (+ 2.89%), லூபின் (+ 2.66%), சிப்லா (+ 2.48%) மற்றும் கோல் இந்தியா (+ 1.61%)
நட்டம் அளித்த பங்குகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (-1.36%), ஹூல் (-1.29%), ஐடிசி (-1.13%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.00%), டாடா ஸ்டீல் (-0.95%)
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications