நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கின. ஆனால் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், முடிவில் எதிர்பாராத அளவு ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 641.72 புள்ளிகள் அதிகரித்து, 49,858.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 186.15 புள்ளிகள் அதிகரித்து, 14,744 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதே 1461 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1461 பங்குகள் சரிவிலும், 200 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ் தவிர, மற்ற பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எண்டிபிசி, ஹெச்யுஎல், பவர் கிரிட் கார்ப், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்,யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், டெக் மகேந்திரா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எண்டிபிசி, ஹெச்யுஎல், பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.51 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று தொடக்கத்தில் 72.58 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications