வாரத்தின் முதல் நாளே இந்திய பங்கு சந்தை மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் மீண்டும் ஏற்பட்ட பதற்றம், ரூபாய் மதிப்புச் சரிவு போன்றவை இன்று பங்கு சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 467.65 புள்ளிகள் என 1.22 சதவீதம் சரிந்து 37,922.17 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 151 புள்ளிகள் என 1.30 சதவீதம் சரிந்து 11,438.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஐடி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் ஆட்டோமொபைல் எனர்ஜி, எப்எம்சிஜி, மெட்டல், எண்ணெஉ மற்றும் எரிவாயு, ரியாலிட்டி மற்றும் ஃபினான்ஸ் துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, யெஸ் வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட வங்கிகள் லாபம் அளித்த நிலையில் சன் பார்மா, மஹிந்தரா & மஹிந்தரா, வேதாந்தா, இண்டஸ் இண்ட் வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக 72.67 ரூபாயாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications