சரிவில் சாதனை படைக்கும் ரூபாய், 800 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ், கதறும் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் நிலவரம் கலவரம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. தற்போது 73.73-க்கு வர்த்தகமாகிறது. இந்திய கரன்ஸியின் ஜனவரி மாத கான்ட்ராக்ட் 74.74க்கு வர்த்தகமாகி வருகிறது என்பதால் இன்றே ரூபாய் 74-ஐத் தொட்டு விடுமோ என்று அஞ்சி வருகிறார்கள். சந்தை வல்லுநர்கள்.

 

சரிவில் சாதனை படைக்கும் ரூபாய், 800 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ், கதறும் முதலீட்டாளர்கள்..!

நிஃப்டி இறக்கம்

இன்று மதியம் 12.10 மணியளவில் 10,607 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கி 251 புள்ளிகள் சர்நிது இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்கள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. அதை கிழே படத்தில் காணலாம்.

IndicesCURRENT VALUECHANGE% CHGOPENHIGHLOW
NIFTY 5010,620.65-237.6-2.1910,754.7010,754.7010,591.15
NIFTY NEXT 5026,440.05-519.3-1.9326,672.4026,819.2026,358.45
NIFTY Midcap 10016,723.70-362.05-2.1216,830.1516,963.9516,653.00
NIFTY MIDCAP 504,547.15-103.3-2.224,584.204,624.704,523.40
NIFTY 10010,808.20-237.6-2.1510,938.7510,938.7510,777.90
NIFTY 5008,862.00-194.7-2.158,963.708,963.708,837.10
NIFTY AUTO9,190.90-184.4-1.979,248.109,303.459,136.20
NIFTY BANK24,681.15-388.75-1.5524,735.1524,843.7024,628.10
NIFTY ENERGY14,711.25-659.8-4.2915,209.5015,209.5014,631.95
NIFTY FMCG28,865.70-632.35-2.1429,274.2029,335.2028,731.10
NIFTY INFRA2,922.50-10.95-0.372,920.202,967.252,902.00
NIFTY IT15,457.45-452.35-2.8415,835.2015,835.2015,447.90
NIFTY MEDIA2,463.05-8.6-0.352,454.252,476.302,440.30
NIFTY METAL3,577.15-14.85-0.413,560.103,628.503,541.60
NIFTY MNC13,124.80-255.4-1.9113,265.6513,268.0513,084.10
NIFTY PHARMA9,774.70-176.2-1.779,869.359,918.359,720.50
NIFTY PSE3,593.25-36.25-13,598.503,617.853,571.55
NIFTY PSU BANK2,759.75-25.95-0.932,743.452,790.502,721.70
NIFTY REALTY211.85-4.35-2.01211.9213.5209.55
NIFTY SERV SECTOR14,179.15-303.3-2.0914,340.4014,340.4014,142.10
INDIA VIX19.451.337.3418.1119.6817.48
SX4017,283.18-159.32-0.9117,442.5017,442.5017,283.18
NIFTY GROWSECT 156,322.20-124.05-1.926,382.956,382.956,301.60
NIFTY50 VALUE 204,351.3548.51.134,310.954,355.654,304.25
NIFTY DIV OPPS 502,634.15-52.05-1.942,663.802,663.802,624.60
NIFTY MID LIQ 153,775.80-103.4-2.673,826.053,850.953,754.95
NIFTY100 QUALITY 302,705.750.20.012,715.952,719.352,697.25
NIFTY Smallcap 1006,061.25-134.2-2.176,105.156,149.806,036.95
NIFTY COMMODITIES3,625.90-57.3-1.563,646.453,664.803,613.95
NIFTY CONSUMPTION4,605.90-88.5-1.894,641.504,652.754,590.10
NIFTY FIN SERVICE10,396.10-193.3-1.8310,454.2510,459.1510,363.25
NIFTY PVT BANK13,821.65-194.3-1.3913,824.7013,895.9513,785.85

கதறும் சென்செக்ஸ்

சென்செக்ஸ் இன்று மதியம் 12.10 மணியளவில் 811 புள்ளிகள் சரிந்து 35164 க்கு வர்த்தகமாகி வருகிறது. காலை சென்செக்ஸின் 30 பங்குகளில் மூன்று பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வந்தன. ஆனால் தற்போது ஐந்து பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகியும் சென்செக்ஸின் இறக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தினறுகிறது.

வெயிட்டேஜில் அடிவாங்கும் சென்செக்ஸில்

சென்செக்ஸின் அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகளான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், ஐடிசி, டிசிஎஸ், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருவதால் மொத்த சென்செக்ஸும் ஏற்றம் காணாமலேயே வர்த்தகமாகி வருகின்றன.

பங்குகளின் பரிதாப நிலை

காலை வர்த்தக நேர தொடகக்த்தில் சரிவில் இருந்த அனைத்து பங்குகளின் சரிவுகளும் மேலும் அதிகரித்து 4 - 6 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றதிற்கான சுவடே இல்லாமல் முழுமையாக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

continous crash in market 800 points low in sensex, rupee extending its record

continous crash in market 800 points low in sensex, rupee extending its record
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X