கடந்த பல மாதங்களாக கரடியின் பிடியில் சிக்கி தவித்த பங்குச் சந்தைகள் தற்போது அதிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன. அதனை உறுதி செய்வது போல் ஸ்மால்கேப் பங்குகள் எழுச்சி கண்டு வருகின்றன. ஸ்மார்ட் மணி தரவுகளின்படி, கடந்த 2024-25ம் நிதியாண்டில் நான்கு காலாண்டுகளிலும் திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 13 ஸ்மால்கேப் பங்குகளில் மியூச்சுவல் பண்டுகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளனர். இந்த 13 நிறுவனங்களில் 10 நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. அந்த பங்குகள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
1.அனுப் என்ஜினியரிங்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, அனுப் என்ஜினியரிங் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 3.08 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 0.86 சதவீதத்திலிருந்து 4.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 85 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

2.அரவிந்த்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, அரவிந்த் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 17.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 13.92 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 15.16 சதவீதத்திலிருந்து 18.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
3.தானி சர்வீசஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, தானி சர்வீசஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 0.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 0.09 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 14.63 சதவீதத்திலிருந்து 22.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 21 சதவீதம் பெருக்கியுள்ளது.
4.லாய்ட்ஸ் மெட்டல்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, லாயிட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 1.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 0.05 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 0.68 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 76 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
5.எல்டி ஃபுட்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, எல்டி ஃபுட்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 5.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 3.48 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 5.14 சதவீதத்திலிருந்து 9.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 71 சதவீதம் அதிகரித்துள்ளது.
6.மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 3.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 2.05 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 4.42 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 43 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
7. பரதீப் பாஸ்பேட்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, பரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 24.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 20.32 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 1.63 சதவீதத்திலிருந்து 7.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 98 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
8.போகர்னா
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, போகர்னா நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 11.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 7.45 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 4.27 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 108 சதவீதம் அதிகரித்துள்ளது.
9.திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 1.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 0.08 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 11.39 சதவீதத்திலிருந்து 15.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 14 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
10.சுமிடோமுா கெமிக்கல்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, சுமிடோமுா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 6.27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 4.33 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 2.74 சதவீதத்திலிருந்து 3.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் முதலீட்டை 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
11.ஷ்னைடர் எலக்ட்ரிக்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 2.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 1.58 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 1.93 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
12.ரெட்டேப்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, ரெட்டேப் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 10.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 7.79 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 3.07 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 17 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
13.ஆர்ச்சியன் கெமிக்கல்ஸ்
2025 மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, ஆர்ச்சியன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு மூலதனம் 15.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 11.91 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 5.86 சதவீதத்திலிருந்து 10.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 7 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரணம் புதுசா இருக்குனே.. ஒரே நாளில் 6 சதவீதத்துக்கு மேல் சரிந்த ஸ்விக்கி பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications