அமெரிக்காவின் வரி விதிப்புகளைக் கடுமையான முறையில் எதிர்கொண்டும் வருகிறது சீனா. இந்நாட்டு அதிபர் இன்று வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இரு நாடுகள் மத்தியில் இருந்த வர்த்தகப் போரை சரியான திட்டமிடல் உடன் தீர்த்துள்ளது.
இதனால் ஆசிய சந்தையில் சரிவுகள் ஏதுமில்லாமல் உயர்வான நிலையை அடைந்துள்ளது.
ஜி ஜின்பிங்
இன்று சீனாவின் ஹைய்நான் பகுதியில் நடந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்,, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வர்த்தகத்தை அனுமதிக்க அரசு முழுமையாகத் தயாராகி வருகிறது என ஜின்பிங், தெரிவித்தார்.
ஆட்டோமொபைல்
இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியைக் குறைக்கவும், வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அரசு விதித்து வந்த கட்டுப்பாடுகளும் அதிகளவில் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜின்பிங், தெரிவித்தார்.
மும்பை பங்குச்சந்தை
இதனால் இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் உயர்வான வர்த்தகச் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் கணிசமான சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்தது சென்செக்ஸ்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.71 புள்ளிகள் உயர்ந்து 33,880.25 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 22.90 புள்ளிகள் உயர்ந்து 10,402.25 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications