தங்கம் விலை சென்னையில் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து 1 கிராம் ஆபரண தங்கள் 2,900 ரூபாய் என்றும், 8 கிராம் அதாவது சவரன் தங்கம் 23,200 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவே கிராம் 24 காரட் சுத்த தங்கம் 3045 ரூபாய் என்றும், 6 கிராம் 24,360 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வியாழக்கிழமையினை (29/11/2018) விட இன்று (30/11/2018) அன்று கிராம் ஒன்றுக்கு தங்க விலை 9 ரூபாய் சரிந்துள்ளது.

அதே நேரம் சென்னையில் வெள்ளி விலை கிராம் இன்றுக்கு 10 பைசா சரிந்து இன்று (30/11/2018) அன்று கிலோ 38,800 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் இல்லாமல் தங்கம் விலையையும் குறைக்க உதவியுள்ளது.
உள்ளூர் நகைகடைக்காரர்கள் மற்ரும் ரீடெயிலர்களுக்கு அதிக தங்கம் தேவை இருப்பதும் தங்கம் விலை குறௌவுக்கான காரணம் என கூறபப்ட்டாலும் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்தே காணப்படுகிறது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை 1 அவுன்ஸ் தங்கள் 1,224.1 டாலர் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications