சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா? நிபுணர்கள் கணிப்பு என்ன?
இன்றோடு தங்கம் விலையானது ஐந்தாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தொடர்ச்சிய...