பொதுவாக தீபாவளி காலத்தில் சந்தையில் செலவினங்கள் அதிகரிப்பதை போலவே முதலீடும் அதிகரிக்கும். இதனை மையமாக கொண்டே முதலீட்டாளர்களின் தேவையை உணர்ந்து பங்குச்சந்தையில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதன் படி இந்த தீபாவளிக்கு எந்த பங்குகளை வாங்கலாம், எது அதிக லாபம் தரும் என்ற வகையில் 15 நிறுவனங்களை தமிழ் குட்ரிட்டன்ஸ் பட்டியலிட்டுள்ளது.
#1வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: குவாலிட்டி
டார்கெட் விலை: 113 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 94 ரூபாய்
#2வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ரெப்கோ ஹோம்
டார்கெட் விலை: 690 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 597 ரூபாய்
#3வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஏசியன் பெயின்ட்ஸ்
டார்கெட் விலை: 1,268 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1, 118ரூபாய்
#4வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: பார்க் மில்ஸ் புட்ஸ்
டார்கெட் விலை: 300-315 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 244 ரூபாய்
#5வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: சுவென் லைப் சையின்ஸ்
டார்கெட் விலை: 235-245 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 177 ரூபாய்
#6வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஹெச்பிசிஎல்
டார்கெட் விலை: 485 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 440 ரூபாய்
#7வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: அசோக் லெய்லாண்டு
டார்கெட் விலை: 135 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 117 ரூபாய்
#8வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: டாடா ஸ்டீல்
டார்கெட் விலை: 739 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 670 ரூபாய்
#9வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ராடிகோ கெய்தாந்
டார்கெட் விலை: 220 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 175 ரூபாய்
#10வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: எஸ்கார்ட்ஸ்
டார்கெட் விலை: 800 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 667 ரூபாய்
#11வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: வேதாந்தா
டார்கெட் விலை: 350 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 305 ரூபாய்
#12வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: யூபலெக்ஸ்
டார்கெட் விலை: 480-486 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 451 ரூபாய்
#13வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஷோபா
டார்கெட் விலை: 467-475 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 434 ரூபாய்
#14வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: எச்டிஎப்சி
டார்கெட் விலை: 1,830 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 1,730 ரூபாய்
#15வது நிறுவனம்
நிறுவனத்தின் பெயர்: ஹேவெல்ஸ்
டார்கெட் விலை: 580 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 515 ரூபாய்
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications