எச்டிஎப்சி நிறுவனத்தின் 3வது காலாண்டின் லாபம் 2,728.66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாட்டின் முன்னணி வீட்டுக்கடன் நிறுவனமான எச்டிஎப்சி 2016ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டு வர்த்தகத்தில் சுமார் 12.80 சதவீத லாப உயர்வை அடைந்துள்ளது.
இதன் மூலம் எச்டிஎப்சி நிறுவனத்தின் 3வது காலாண்டின் லாபம் 2,728.66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,419 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 12,253.9 கோடி ரூபாயில் இருந்து 2016-17 டிசம்பர் காலாண்டில் 14,981.41 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என எச்டிஎப்சி நிறுவனம் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 0.25 சதவீதம் குறைந்து 1,367.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications