கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்டச் சமமான தொகுதிகளில் முன்னிலை வகித்ததால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டும் பிளாட்டாகத் துவங்கியது.
பின்னர்ப் பாஜக 120-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கச் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்தது. ஆனால் பிற்பகல் 2 மணிக்கு ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தால் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை உருவாகிய உடன் பங்கு சந்தைச் சரிவை நோக்கிச் சென்றது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியைத் தற்போது இரண்டு கட்சிகளும் உறுதியும் செய்துள்ளனர்.

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 12.77 புள்ளிகள் என 0.04 புள்ளிகள் சரிந்தும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.75 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 10,801.85 புள்ளிகளாக வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன.
ஸ்டீல், மின்சாரம், வங்கி துறைகள் அதிகளவில் லாபம் அளித்த நிலையில் ஆட்டோமொபைல், பார்மா உள்ளிட்ட துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.
மும்பை பங்கு சந்தையில் லாபம் மற்றும் நட்டம் அளித்த பங்குகள் நிலவரத்தினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications